குண்டுமல்லி குண்டுமல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஹரிஷ் ராகவேந்திர & ஸ்ரேயா ஹோசல்இளையராஜாசொல்ல மறந்த கதை

Gundu Malli Song Lyrics in Tamil

BGM

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…

பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…
கையில் நீ எடுத்து தோளில் மாலை கட்டு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

ஆண் : அல்லித் தண்டு விரல் மெல்ல மெல்லத் தொடும்…
வீணை நரம்பினிலே… ஹோஹோஓ…
நெஞ்சம் கிள்ளும் இசை துள்ளி வந்து தொடும்…
எந்தன் நரம்பினிலே… ஹோஹோஓ…

பெண் : காட்டுக் குழலின் ஓட்டையிலே…
கண்ட படி உன் கை படுதே…
மூடி திறக்கும் மாயையிலே…
மெல்ல என் மூச்சைதான் தொடுதே…

ஆண் : காமனும் இந்தக் காட்டினிலா…
வேடிக்கை பார்க்குது மஞ்சள் நிலா…
மேகப் பெண்ணே வந்து மூடிக்கொள்ளு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

BGM

பெண் : சிற்பத்திலும் சின்னப் பெண்ணிடத்தில்…
இந்த வெட்கம் தெரிகிறதே… ஹோஹோஓ…
சிற்பி செய்த அந்த செல்லப் பெண்ணுக்கவன்…
எண்ணம் புரிகிறதே… ஹோஹோஓ…

ஆண் : இன்பக் கலைகள் எத்தனையோ…
அது என்று தொடங்கியதார் அறிவார்…
சொல்லித் தரவும் மீதம் உண்டோ…
இந்த சொர்க சுகங்கள் தந்தது யார்…

பெண் : காலங்கள் எங்கே நின்றதுவோ…
கண் கொண்டு காதலர் கண்டதுவோ…
மின்மினியே நிறம் என்ன சொல்லு…

ஆண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

பெண் : ஆ… மஞ்சள் நிலா வானத்திலே…
அந்தியிலே ஒட்டிக்கிச்சு…
குங்குமமும் சேந்துக்கிச்சு…
தாங்கிடுமா பிஞ்சு நெஞ்சு…

ஆண் & பெண் : குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

Notes : Gundu Malli Song Lyrics in Tamil. This Song from Solla Marandha Kadhai (2002). Song Lyrics penned by Ilaiyaraja. குண்டுமல்லி குண்டுமல்லி பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading