டி.எம்.சௌந்தரராஜன்

சபரி மலையில்

பரி மலையில் வண்ணச் சந்திரோதயம்…
தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம்…
கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை…
நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை…

சபரி மலையில் Read More »

என் கதை முடியும்

என் கதை முடியும் நேரம் இது…
என்பதை சொல்லும் ராகம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…
அன்பினில் வாழும் உள்ளம் இது…
அணையே இல்லா வெள்ளம் இது…

என் கதை முடியும் Read More »

இதயமதை கோயில்

இதயமதை கோயில் என்றேன்…
நீ தேவி என்றேன் ஏற்கவில்லை…
உயிருள்ள வரை பாடிடுவேன்…
உன் நினைவெனக்கு மறக்கவில்லை…
நினைவெனக்கு மறக்கவில்லை…

இதயமதை கோயில் Read More »

சிந்து நதியின்

சிந்து நதியின் மிசை நிலவினிலே…
சேரன நாட்டிளம் பெண்களுடனே…
சுந்தர தெலுங்கினில் பாட்டிசைத்து…
தோணிகள் ஓட்டி விளையாடி வருவோம்…

சிந்து நதியின் Read More »

மல்லு வேட்டி

மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

மல்லு வேட்டி Read More »

சித்தமெல்லாம் எனக்கு

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

சித்தமெல்லாம் எனக்கு Read More »

Scroll to Top