டி.எம்.சௌந்தரராஜன்

மல்லு வேட்டி

மல்லு வேட்டி மடிச்சுக் கட்டும்…
மச்சான் ஒரு மயிலக் காள…
பிஞ்சுக் கொடி என்னிடத்தில்…
பிரியமுள்ள செவத்தகாள சாமி…
உன்னைப் பிரிவதென்றால்…
தாங்கலையே பூமி…

மல்லு வேட்டி Read More »

சித்தமெல்லாம் எனக்கு

சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
சித்தமெல்லாம் எனக்கு சிவமயமே இறைவா…
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே…

சித்தமெல்லாம் எனக்கு Read More »

மருதமலைக்கு நீங்க

இந்த மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஒருதரம் மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க…
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க…
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க…

மருதமலைக்கு நீங்க Read More »

பாவக்கடைத் தெருவில்

பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…

பாவக்கடைத் தெருவில் Read More »

கட்டப்புள்ள குட்டப்புள்ள

கட்டப்புள்ள குட்டப்புள்ள…
கருகமணி போட்டப்புள்ள…
கன்னம் குழி விழுந்த செல்லம்மா…
நல்லக் காரியமா வந்திருக்கேன் நில்லம்மா…

கட்டப்புள்ள குட்டப்புள்ள Read More »

கல்வியா செல்வமா

கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
கல்வியா செல்வமா வீரமா…
அன்னையா தந்தையா தெய்வமா…
ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா…
இதில் உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா…

கல்வியா செல்வமா Read More »

அகரமுதல

அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி…
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே…
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிர வைத்தாய் தாயே…

அகரமுதல Read More »

Scroll to Top