நான் ஒரு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்டி.எம்.சௌந்தரராஜன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…

—BGM—

ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…

—BGM—

ஆண் : பாட்டிசைக்க மேடை கண்டேன்…
ராகங்களை காணவில்லை…
பலர் இழுக்க தேர் ஆனேன்…
ஊர்வலமே நடக்கவில்லை…

ஆண் : கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…
கண்ணிரெண்டும் மிதக்கட்டும் நீரினிலே…
கை இரண்டும் போடட்டும் தாளங்களே…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இது வரை ரோஜா…

—BGM—

ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…

—BGM—

ஆண் : என் கதையை எழுதிவிட்டேன்…
முடிவினிலே சுபம் இல்லை…
இயன்ற வரை வாழ்ந்துவிட்டேன்…
மனதினிலே சாந்தி இல்லை…

ஆண் : தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…
தோல்விதனை எழுதட்டும் வரலாறு…
துணைக்கென்று இனிமேல் யார் கூறு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…
ஆயிரம் பாடட்டும் மனது…
என் ஆசைக்கு இல்லை உறவு…

ஆண் : நான் ஒரு ராசியில்லா ராஜா…
என் வாசத்துக்கில்லை இதுவரை ரோஜா…


Notes : Naan Oru Raasiyilaa Raja Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. நான் ஒரு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading