சந்திரனே சூரியனே
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
சந்திரனே சூரியனே…
நட்சத்திர நாயகனே…
கிழக்கு வெளுத்ததடா…
மனசும் அங்கே சிவந்ததடா…
சுட்ட வடு ஆறல…
நெஞ்சில் பட்ட பின்பு மாறல…
வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி…
வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி…
டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி…
வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி…
நா டீசண்ட் ஆன ஆளு…
என் கேங்ல நாலு ஃப்புலு…
நாய் சேகர் மட்டும் கூலு…
என் மூளதான் என் டூலு…
கண்ணிலே அனையாத தீ அலை…
எண்ணமெல்லாம் அலைந்து காரிருள் சூழுதே…
தீராத பெரும் போராக…
தேடல் சுமக்கின்ற காலம்…
வானம் மேல ஏணி போட்டு…
சிங்கம் போல சிகரம் ஏறுடா…
நீ ஹாப்பியா இருப்பதொண்ணும் பெரிய மேட்டர் இல்ல…
சொர்கம் வரும் தியேட்டர்ல…
எட்டு ஊரு எச்சில் ஊரும்…
லிஸ்ட் இருக்கு கையில…
எங்க ருசிய அடிச்சிக்க…
சாப்பாடு எவனும் செய்யல…
கம கம கம கம…
கம கம சமையல்…
வெட்டு வெட்டு கட்டு கட்டு…
இது நம்ம படையல்…
உணவே நம் மருந்தாக இருந்தோமே சிறந்து…
மெதுவாக மறந்தோமே மருந்தே நம் விருந்து…
இலையோடு சுடு சோறு படும்போது நார் சத்து…
செயற்கை இலை போட்டு நஞ்சாக்கினோம்…