கண்ணிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிஆதித்யா ஆர்.கேசந்தோஷ் நாராயணன்அந்தகன்

Kannile Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணிலே அனையாத தீ அலை…
எண்ணமெல்லாம் அலைந்து காரிருள் சூழுதே…

ஆண் : தீராத பெரும் போராக…
தேடல் சுமக்கின்ற காலம்…

ஆண் : ஒன்றிரண்டா பேய் மனம்…
ஒவ்வொன்றுமே ஓர் நிறம்…
விழியிலே தேங்கிடும் கனவுகள் பழிக்குமோ…

ஆண் : உண்மைக்குள் தீ சுட…
உறவுக்குள் பேரிடர்…
உள்ளம் என்னும் தோகைதான் வென்றிடுமோ…

ஆண் : வெந்திடுமோ யாராகுமோ…
பதில் நான் ஆகுமோ…
ஓர் சூழும் வாழ்வோம்…
இது போல்… இது போல்… ஒஒ…

ஆண் : தனக்கென வாழ்ந்திடும்…
கணக்குகள் போட்டிடும்…
சுயநல கோடுகள் தொடருமோ தொலையுமோ…

ஆண் : ஒரு துளி நீரிலும் நிலம் இங்கே பூக்குதே…
மனிதத்தை தோற்கத்தான்…
மனம் இங்கே துடிக்குதே வீணாகுமோ…
உயிர் வீணாகுமோ…

ஆண் : திரை போடும் என் வாழ்க்கை இதுவோ…
கனவோ இதுவோ…

—BGM—


Notes : Kannile Song Lyrics in Tamil. This Song from Andhagan (2022). Song Lyrics penned by Uma Devi. கண்ணிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading