படுகாஸ் நைட்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாயோகி சேகர் & சுனிதா சாரதிஹாரிஸ் ஜெயராஜ்Brother

Badugas Night Song Lyrics in Tamil


ஆண் : அட்டக்கு அட்டக்கு அட்டக்கு அல்லி…
இட்டக்கு இட்டக்கு இட்டக்கு இல்லி…
ஆ ஹோய்… ஆ ஹோய்…
குழு : ஆ ஹோய்…

ஆண் : குட்டக்கு குட்டக்கு குட்டக்கு குள்ளி…
எட்டக்கு எட்டக்கு எட்டக்கு எள்ளி…
ஆ ஹோய்… ஆ ஹோய்…
குழு : ஏ ஹோய்…

—BGM—

குழு : எம்மா எம்மா எம்மா…
எம்மா எம்மா எம்மா…
ஆண் : ஹேத்தையம்மா ஹேத்தையம்மா…
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா…

ஆண் : வால் ஜோரு மாடு…
வரையாடு சோக்கு மாடு…
நாளுக்கு நாளு நாம நாளுதாண்டா ஆளு…

ஆண் : ஹேத்தையம்மா ஹேத்தையம்மா…
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா…

குழு : ஆள் களி ஜாலி…
ஹல அம்ம ஹலி வாடி…
மாணிக்க காலி பல ராணிகிட்ட வாடி…

குழு : தில்லு தில்லு தில்லு தில்லு…
தில்லுலே தில்லுலே தில்லே…
தில்லு தில்லு தில்லே தில்லே…
தில்லுலே தில்லுலே தில்லே…

ஆண் : மட்ட அடி முரசு அடி…
செவுலு கிழிக்க அடி…
தட்ட ஆடு தவிட்டு அடி…
தவிழு தெறிக்க அடி…

குழு : தில்லலோ தில்லோ தில்லோ…
தில்லலோ தில்லோ தில்லோ…
தில்லலோ தில்லோ தில்லோ…
தில்லலோ தில்லலே திலோ…

குழு : அடடா நமஸ்காரா…
இதுதான் நம்ம ஸ்டார்ரா…
முகத்துல குட்டி குரா…
பச்சை புள்ள போல கண்ணே தாரா…

ஆண் : ஹேத்தையம்மா… ஓஓ…
ஹேத்தையம்மா ஹேத்தையம்மா…
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா…

குழு : வால் ஜோரு மாடு…
வரையாடு சோக்கு மாடு…
நாளுக்கு நாலு நாம நாளுதாண்ட ஆளு…

—BGM—

ஆண் : அடியே படுக மல்லி…
பரிவே பங்கன பல்லி…
உசுர உரிச்சு எடுத்து தொலைச்சு மனச எள்ளி…

பெண் : ராசா அடிலி அள்ளி…
ரோசா மடில குள்ளி…
உன் மனச விரிச்சு மனச பிடிச்ச சக்கர வல்லி…

ஆண் : ஓயாத சிரிப்பு இருக்கா…
தீயாத நெருப்பு இருக்கா…
நான் சாய இடம் இருக்கா அக்கம்மா…

பெண் : நீ சாய இடம் கொடுத்தா…
நான் தூங்க வழி இருக்கா…
பேசாம போறியா நீ ரங்கய்யா…
பேசாம போறியா நீ ரங்கய்யா…

ஆண் : ஆஅ… ஆஆ… ஹேத்தையம்மா ஹேத்தையம்மா…
எம்மா எம்மா எம்மா எம்மா…

ஆண் : வால் ஜோரு மாடு…
வரையாடு சோக்கு மாடு…
நாளுக்கு நாளு நாம நாளுதாண்டா ஆளு…

ஆண் : ஹேத்தையம்மா ஹேத்தையம்மா…
எம்மா ஹைய ஹையஹோ…

—BGM—

ஆண் : ஆத்தி அழக அள்ளி…
ஏத்தி புடிச்ச கள்ளி…
புடிக்க புடிக்க நழுவி போற குதிச்சு துள்ளி…

பெண் : ஆத்தா செவப்பு சில்லி…
கடிச்சா இனிப்பு நல்லி…
என்னை தொரத்தி தொரத்தி…
புடிச்சுக்கோடா முரட்டுகிள்ளி…

ஆண் : உன் குன்னூறு கொழுப்புக்காரி…
இல்லதா இடுப்புக்காரி…
தாராள திமிருக்காரி ஒய்யாரி…

பெண் : வெந்நீர்ரு குடிச்சு வந்தா…
எடைக்கூட கரையுமய்யா…
குறையாத காதல் வச்சேன் நானய்யா…
கரையாத காதல் வச்சேன் நானய்யா…

ஆண் : ஹோய்… வாடி அம்மா வாடி எம்மா…
குழு : எம்மா எம்மா எம்மா எம்மா…

ஆண் : நூத்துக்கு நூறு…
எங்க அக்கா நாத்தனாரு…
நாக்குக்கூட ஒரு தண்ணி வச்சதாரு…

ஆண் : மட்ட அடி முரசு அடி…
ஆண் & பெண் : செவுலு கிழிக்க அடி…
ஆண் : தட்ட ஆடு தவிட்டு அடி…
ஆண் & பெண் : தவிழு தெறிக்க அடி…

குழு : அடடா நமஸ்காரா…
இதுதான் நம்ம ஸ்டார்ரா…
முகத்துல குட்டி குரா…
பச்சை புள்ள போல கண்ணே தாரா…

{ குழு : தில்லலோ தில்லோ தில்லோ…
தில்லலோ தில்லோ தில்லோ…
தில்லலோ தில்லோ தில்லோ…
தில்லலோ தில்லலே திலோ… } * (2)


Notes : Badugas Night Song Lyrics in Tamil. This Song from Brother (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. படுகாஸ் நைட் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading