அன்பாலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹரிக்ரிஷ்ஹரிக்ரிஷ்ஹரிக்ரிஷ்அமரன் (2024)

Anbaaley Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அன்பாலே என்னை அணைத்து கொள்ளும் அழகே…
அறிவாலே என்னை வழி நடத்தும் என் உயிரே…

ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டுமே…
உன்னோடு நான் கலந்திருப்பேனோ…

ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்…
எந்தன் உலகே அழகே நீதானே…
உன்னோடு இருக்கின்ற என் நாளும்…
ஏதோ செய்தாயோ அடி நீயே…

ஆண் : அன்பாலே என்னை அணைத்து கொள்ளும் அழகே…
அறிவாலே என்னை வழி நடத்தும் என் உயிரே…

—BGM—

ஆண் : என்னோடு நீ என்றும் வேண்டும்…
உன்னோடு நான் கலந்திருப்பேன்…

ஆண் : மின்சார கண்ணாலே எனை தாக்கும்…
எந்தன் உலகே அழகே நீதானே…

—BGM—


Notes : Anbaaley Song Lyrics in Tamil. This Song from Amaran (2024). Song Lyrics penned by Harikrish. அன்பாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading