2023 Movies

Shades of Love Song Lyrics in Tamil

ஷேட்ஸ் ஆஃப் லவ்

புடிச்ச ஒருத்தன்தான் உடைக்கிறான்…
துடிச்ச மனசெல்லாம் வலிக்குதே…
ரசிச்ச நினைவெல்லாம் கிழிக்கிறான்…
சிரிச்ச பகலெல்லாம் இருட்டுதே…

ஷேட்ஸ் ஆஃப் லவ் Read More »

Nee Ennai Mannipaya Song Lyrics in Tamil

நீ என்னை மன்னிப்பாயா

நீ என்னை மன்னிப்பாயா…
நான் வாழும் வாழ்க்கைக்கு இருள்தான் பொருளா…
யார் செய்த பாவங்களும்…
நான் போகும் இடமெல்லாம் பாலைவனமா…

நீ என்னை மன்னிப்பாயா Read More »

Theera Swasame Song Lyrics in Tamil

தீரா சுவாசமே

தீரா சுவாசமே மாறா வாசமே…
கண்ணிமைக்குள் பொத்தி வைத்தேன்…
கண்ணீர் துளி தீண்டுமென்று…
கண்திறந்து பார்த்த நொடி…
எந்தன் கண்ணையே காணலையே…

தீரா சுவாசமே Read More »

En Nenjam Neendhudhey Song Lyrics in Tamil

என் நெஞ்சம் நீந்துதே

என் நெஞ்சம் நீந்துதே…
நிலவில் உந்தன் நினைவில்…
அள்ளிக்கொண்டேன் உன்னை அள்ளிக்கொண்டேன்…
காதல் நெஞ்சில் சுகமாய்…

என் நெஞ்சம் நீந்துதே Read More »

Scroll to Top