ஆருயிரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சந்துருரவி ஜிகண்ணன் நாராயணன்ரத்தம்

Aaruyire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே…
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே…
ஆருயிரே என் ஆருயிரே…
என் வாழ்வின் அர்த்தம் நீயே என்னுயிரே…

ஆண் : உறவெனும் நூலிழையில் ஊஞ்சல் போல ஆடினேன்…
தொலைந்த என் நாட்கள் தேடி…
தொலைந்து தானே போகிறேன்…
வலி இங்கே வாழ்வானால் முடிவொன்றே வரமாகும்…

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே…
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே…

—BGM—

ஆண் : கண் மூடினால் நினைவு தோன்றுதே…
கண்ணீரிலே நாட்கள் நீளுதே…
சிறகு முறிந்த பறவையாய் நானும் ஆகிறேன்…

ஆண் : பறக்கும் நினைவை மறந்து நானே…
தரையில் விழுகிறேன்…
நித்தம் நித்தம் மெளன யுத்தம்…
நெஞ்சுக்குள்ளே நான் போட…

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே…
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே…

—BGM—

ஆண் : வாழ்வென்பது கானல் நீரம்மா…
கனவாகவே அது கலைந்து போகுமா…
பேசி தீர்த்த நாளெல்லாம் நினைவில் தீருமா…
காலம் பிரித்த உறவெல்லாம் இதயம் தாங்குமா…

ஆண் : கண்ணே நீ கலங்காதே…
நான் இருப்பேன் உனக்காக…

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே…
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே…
ஆருயிரே என் ஆருயிரே…
என் வாழ்வின் அர்த்தம் நீயே என்னுயிரே…

ஆண் : உறவெனும் நூலிழையில் ஊஞ்சல் போல ஆடினேன்…
தொலைந்த என் நாட்கள் தேடி…
தொலைந்து தானே போகிறேன்…

—BGM—

ஆண் : ஆருயிரே என் ஆருயிரே…
என் இதயம் என்றும் நீயே என்னுயிரே…


Notes : Aaruyire Song Lyrics in Tamil. This Song from Raththam (2023). Song Lyrics penned by Chandru. ஆருயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading