டோமர் லார்டு
டோமர் லார்டு தொட்டி அடிச்சான்…
டப்பு டும் டிமு டிப்பு டிஷு குடுத்து முடிச்சான்…
டொம்ம டொக்கு டொயன் டொப்ப டக்கு…
மஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு ஜக்கு…
டோமர் லார்டு தொட்டி அடிச்சான்…
டப்பு டும் டிமு டிப்பு டிஷு குடுத்து முடிச்சான்…
டொம்ம டொக்கு டொயன் டொப்ப டக்கு…
மஞ்ச மக்கு ஜில்லு ஜங்கு ஜக்கு…
சூட் த குருவி சூட் த குருவி…
சாரி இட்ஸ் மை கிளி நாட் குருவி…
டவுசர் உருவி டவுசர் உருவி…
காட் ஷாட் மை காட் டேம் குருவி…
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே…
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்…
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே…
கனவாய் உன் விழிகளைப் பாத்திருப்பேன் தினமே…
இந்த வாழ்க்கையை உன் கையில்…
எடுக்க முடியுமா…
அது போகும் வழியை மாற்றி…
அமைக்க முடியுமா…
சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…
விர்ர்ர்ரு காதல் செய்…
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு…
கிர்ர்ர்ருனு கெரங்க வெய்…
விர்ர்ர்ரு விர்ர்ர்ரு Read More »
உனக்கும் எனக்கும் என்னென்ன கனவுகள்…
அது நடக்கும் வரைக்கும் என்னென்ன உணர்வுகள்…
இங்கு ஏழை காணும் கனவு…
அது நூற்றில் ஒன்று நடக்கும்…
காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
காிசக்காட்டு கவிதையே Read More »
ஓலை ஓலை குடிசையில…
ஒண்ட வந்த சீமாட்டி…
உன்ன நான் வச்சிக்குவேன்…
உசுருக்குள்ள தாலாட்டி…