பழைய சோறு
பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…
பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…
சின்னாத்து மண்ணே என் பொன்னே…
செரவாட்டு காசா என் ரோசா…
செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா…
செலவாகி போகாதே செல்லம்மா செல்லம்மா
செல்லம்மா யே செல்லம்மா…
செல்லம்மா யே செல்லம்மா…
லவ் யூ லவ் யூ லவ் யூ லவ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு…
மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ ஜாஸ்மினு…
என் ஜாஸ்மினு… என் ஜாஸ்மினு…
ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…
சிவன் மகன்டா…
உன் போல் மகன் எவன்டா…
கர்ஜ்ஜிப்பதும் இரச்சிப்பதும் ஆறுமுகன்டா…
அறுத்தவன்டா சூரன் உடல் இரண்டா…
பொங்கும் மலை சங்கத்தலை வதம் தொடுண்டா…
ஹேய்… காணாமல் போனக் காதல்…
காலங்கள் போனப் பின்னே…
தானாக எந்தன் முன்னே வந்ததோ…
ஹோஹோ… சொல்லாமல் முத்தம் ஒன்றை…
பொல்லாத நேரம் ஒன்றில்…
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ…
தனிமையே தனிமையே…
உனக்கென்ன இத்தனை தாகம்…
நினைவினால் நனைகிறேன்…
இது என்ன மந்திர மாயம்…
ஆட்டக்காரி மாமன் பொண்ணு…
கேக்க வேணும் கசக்கி தின்னு…
கூட்டு சேந்து போட்டு தாக்க வா…
கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா…
ஓயா ஓயா ஓயா தீயா…
மேயா மேயா அழகினை மேயும் மாயா…
மன்னா நீ மதி காண வாராயோ…
என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ…
பார்க்காத கோணங்கள் பாராயோ…
பெண் பாவைக்குள் பேராசையோ…
வெள்ளி நிலவ வெள்ளி நிலவ…
நான் வீட்டுக்காரி ஆக்கிப்புட்டேன்…
அல்லி மலர அல்லி மலர…
நீ வசியம் செஞ்சி மயக்கிபுட்ட…