ஏதேதோ பெண்ணே
ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே…
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்…
என் காற்றில் இன்று…
உன் சுவாசம் தேடி…
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்…
ஏதேதோ பெண்ணே நீ வந்ததாலே…
தண்ணீரில் இலை போல் மிதக்கிறேன்…
என் காற்றில் இன்று…
உன் சுவாசம் தேடி…
இன்றேனோ விண்ணோடு பறக்கிறேன்…
வா அருகில் நீ வா…
என் கதவுகள் திறந்து வைப்பேனே நான்…
வா அருகில் நீ வா…
என் வாசலில் காத்திருப்பேனே நான்…
பார்டி வித் பேய்…
பார்ட்டி வித் தி பேய் Read More »
குச்சி மிட்டாய் குருவிரொட்டி…
வாங்கித்தாரேன்டி என் செல்லக்குட்டி…
காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்…
பசங்க நாங்க பூனைக்குட்டி…
போறாடா அவ போறாடா…
என்னோட காதல கள்ளிக்காட்டில் வீசிப்புட்டு…
போறாடா அவ போறாடா…
என்னோட ஆசைய வீதியில வீசிப்புட்டு…
ஆள சாச்சிபுட்டா கண்ணால…
ஐயோ தாங்கலயே என்னால…
மூச்ச வாங்கி போறேன் உன்னால…
பேச்சே நின்னுருச்சு தன்னால…
ஆள சாச்சிபுட்டா கண்ணால Read More »
எந்தப்பக்கம் காணும் போதும்…
வானம் ஒன்று…
நீ எந்தப்பாதை ஏகும்போதும்…
ஊர்கள் உண்டு…
எந்தப்பக்கம் காணும் போதும் Read More »
போன உசுரு வந்துருச்சு…
உன்ன தேடி திருப்பி தந்துருச்சு…
இது போல ஒரு நாளே…
வர வேணாம் இனி மேலே…
நொடி கூட எட்டி இருக்காத…
போன உசுரு வந்துருச்சு Read More »