க க க போ
ககக ககக ககக போ…
மானாட மயிலாட…
மயிலோடு நானாடா…
என்னோடு நீயாட வந்துட்டு போ…
தாறுமாறு தக்காளி சோறு…
தக்காளி சோறு… தக்காளி சோறு…
என் ஆள பாரு பப்பாளி தோலு…
பப்பாளி தோலு… பப்பாளி தோலு…
தாறுமாறு தக்காளிசோறு Read More »
பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள…
பொத்திக்கிச்சி வானம்தான்…
பொண்ணோட கன்னம் மேல…
பத்திக்கிச்சி நானும்தான்…
கொண்டாட்டம்தான்…
இது காதல் கொண்டாட்டம்…
சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
ஆராரோ ஆரிரோ… ஆராரோ ஆரிரோ…
கண்ணுமில்லை மண்ணுமில்லை…
கருவிலை சுமந்தேன் உன்னை…
உயிர் தந்தேன் உறவும் வளர்த்தேன்…
பொய் வாழ்வா வலியே தீா்வா…
இல்ல உன் வாழ்வில் அா்த்தம் உண்டு…
மெய் உணரும் முன்பே சோா்வா…
பொறு நீ ஒருநாள் புாியும் என்று…
அக்கா பெத்த ஜக்காவண்டி…
நீதாண்டி கிளியே…
உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு…
போவேன்டி வெளியே…
அக்கா பெத்த ஜக்காவண்டி Read More »