கண்களிலே
கண்களிலே கண்களிலே…
ஒரு கடுகளவு தெரிகிறதே…
என் மேலே என் மேலே…
உன் குறுகுறுப்பு நெளிகிறதே…
அந்த சாலை ஓரம்…
ஒரு மாலை நேரம்…
மங்கும் இரவின் ஒளியினிலே…
அழகே அழகே…
நீ அசைந்தால் அசையும் உலகே…
அமுதே அமுதே…
உந்தன் இதழ்கள்தான் என் உணவே…
அடடா இது என்ன இது என்ன…
எனக்கொன்னும் புாியலையே புாியலையே…
அடியே எனக்கென்ன எனக்கென்ன…
நடந்துச்சு தொியலையே தொியலையே…
நான் கொஞ்சம் கருப்புதான்…
ஆனாலும் நெருப்புதான்…
என்ன நீ கட்டி அணைச்சு…
காதல கொடுக்க வா…
நான் கொஞ்சம் கருப்புதான் Read More »
உன்னால் உன்னால் உன் நினைவால்…
உலகில் இல்லை நான்தானே…
உள்ளே கேட்கும் ஓசையிலே…
உன்னை உன்னை கேட்டேனே…
துகிரே வென் துகிரே…
என் இதயம் துளைத்த துகிரே…
துளிரே இளம் துளிரே…
எந்தன் நிலவில் முளைத்த துளிரே…
ஹலனா ஹல ஹல ஹலனா…
ஹல ஹலனா ஹலனா ஹலன ஹல ஹலனா…
அக்கம் பக்கம் பார்…
அம்மா அப்பா யார்…
சுற்றும் முற்றும் பார்…
உன் சொந்தம் பந்தம் யார்…
அக்கம் பக்கம் பார் Read More »
கொஞ்சம் உன் காதலால்…
என் இதயத்தை நீ துடிக்க வை…
கொஞ்சும் உன் வார்த்தையால்…
என் காதலை நீ மிதக்க செய்…
உன் கொக்கா மக்கா மாக்கா…
ஸ்ரீதேவிக்கே அக்கா…
உங்கொக்கா அக்கா மாக்கா…
அய்யோ அய்யோ டன்டனக்கா…
கொக்கா மக்கா மாக்கா Read More »