நல்ல நண்பன்
நல்ல நண்பன் வேண்டும் என்று…
அந்த மரணமும் நினைகின்றதா…
சிறந்தவன் நீதான் என்று…
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா…
நல்ல நண்பன் வேண்டும் என்று…
அந்த மரணமும் நினைகின்றதா…
சிறந்தவன் நீதான் என்று…
உன்னை கூட்டி செல்ல துடிக்கின்றதா…
என் ஃபிரண்ட போல யாரு மச்சான்…
அவன் ட்ரெண்ட எல்லாம் மாத்தி வச்சான்…
நீ எங்க போன எங்க மச்சான்…
என்ன எண்ணி எண்ணி ஏங்க வச்சான்…
எந்தன் கண் முன்னே கண் முன்னே…
காணாமல் போனேனே…
யாரும் பார்க்காத விண்மீனாய்…
வீணாய் நான் ஆனேனே…
இருக்கானா இடுப்பிருக்கானா…
இல்லையானா இலியானா…
உன் இடைதானா இன்ப கடைதானா…
மெல்லிடை தாண்டி உடைதானா…
இருக்கானா இடுப்பிருக்கானா Read More »
குட்டி புலி கூட்டம்…
வெட்ட வெளியாட்டம்…
பல்லே பல்லே பாட்டு போட்டோம்…
சுத்தி மேக மூட்டம்…
லீவு விட்டா ஓட்டம்…
சாலை எங்கும் சேலைத் தோட்டம்…
குட்டி புலி கூட்டம் Read More »
அண்டார்டிக்கா வென் பனியிலே…
ஏன் சறுக்குது நெஞ்சம்…
நீ பென் குயினா பெண் டால்ஃபினா…
ஏன் குழம்புது கொஞ்சம்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
வெண்ணிலவே தரையில் உதித்தாய்…
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்…
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…
அலைக்கா லைக்கா ஆப்பிளின் மேக்கா…
கன்னங்கள் ரெண்டும் ஸ்ட்ராபெர்ரி கேக்கா…
போ நீ போ… போ நீ போ…
தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம்…
அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம்…
தூரம் போ…
கூகுள் கூகுள் பண்ணி பாத்தேன் உலகத்தில…
இவன் போல ஒரு கிறுக்கனும் பொறந்ததில்ல…
யாஹூ யாஹூ பண்ணி பாத்தும் இவன போல…
எந்தக் கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்ல…