கண்கள் நீயே
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
கண்கள் நீயே காற்றும் நீயே…
தூணும் நீ துரும்பில் நீ…
வண்ணம் நீயே வானும் நீயே…
ஊனும் நீ உயிரும் நீ…
கண்ணழகா… காலழகா…
பொன்னழகா… பெண் அழகா…
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா…
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா…
ஹே… பெண்ணே என் பெண்ணே…
உன் பார்வையில் நான் மயங்கி விட்டேன்…
கண்ணே என் கண்ணே…
உன் பேச்சிலே நான் என்னை மறந்தேன்…
ஓ பேபி கேர்ள்… ஓ ஓ பேபி கேர்ள்…
மெல்ல விடைகொடு விடைகொடு மனமே…
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே…
தாய் மண்ணே செல்கின்றோம்…
தூரம் தூரம்…