2010 Movies

2010 Movies

என் ஆசை எதிராளியே

என் ஆசை எதிராளியே… ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…
என் ஆசை எதிராளியே ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…
உன் விலையென்ன விலையென்ன வாங்குவேன்…
நீ தலை தாழ்த்தி நின்றால் நான் வாழ்த்துவேன்…

என் ஆசை எதிராளியே Read More »

அரிமா அரிமா

அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா…
உன்போல் பொன்மான் கிடைத்தால் யம்மா…
சும்மா விடுமா…
ராஜாத்தி உலோகத்தில் ஆசை தீ மூளுதடி…
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்…
அக்கினி அணையலையே…

அரிமா அரிமா Read More »

புதிய மனிதா

புதிய மனிதா பூமிக்கு வா…
புதிய மனிதா பூமிக்கு வா…
எக்கை வார்த்து சிலிக்கான் சேர்த்து…
வயரூட்டி உயிரூட்டி ஹார்ட் டிஸ்கில் நினைவூட்டி…
அழியாத உடலோடு வடியாத உயிரோடு…
ஆறாம் அறிவை அரைத்து ஊற்றி…
ஏழாம் அறிவை எழுப்பும் முயற்சி…

புதிய மனிதா Read More »

ஒரு பைத்தியம் பிடிக்குது

ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே…
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே…
சிாித்தேனே நான் தானாய் மெல்ல…
துடித்தேனே என் உள்ளம் சொல்ல…

ஒரு பைத்தியம் பிடிக்குது Read More »

நானே இந்திரன்

நானே இந்திரன் நானே சந்திரன்…
பொறந்த ஊருக்குள்ள…
சூரியனை போல் சுத்தி வருவேன்…
பாதி நல்லவன் மீதி வல்லவன்…
மோத வந்தவனை எட்டி மிதிப்பேன்…
முட்டி உடைப்பேன்…

நானே இந்திரன் Read More »

பூம் பூம் ரோபோடா

பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…
பூம் பூம் ரோபோடா ரோபோடா ரோபோடா…
ஜும் ஜும் ரோபோடா ரோபோடா ரோபோடா…

பூம் பூம் ரோபோடா Read More »

குத்து விளக்கு

குத்து விளக்கு குத்து விளக்கு…
சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு…
அச்சம் விலக்கு வெட்கம் விலக்கு…
ஆச தீர அப்பளமாய் என்னை நொறுக்கு…

குத்து விளக்கு Read More »

Scroll to Top