காற்றிலே காற்றிலே
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
2010 Movies
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை…
அவளுக்கு யாரும் இணையில்லை…
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை…
ஆனால் அது ஒரு குறையில்லை…
அவள் அப்படி ஒன்றும் Read More »
கதைகளை பேசும் விழி அருகே…
எதை நான் பேச என்னுயிரே…
காதல் சுடுதே காய்ச்சல் வருதே…
ஓ என்னை கேளாமல் எதுவும் சொல்லாமல்…
கால்கள் எங்கேயோ மிதக்கிறதே…
நெல்லாடிய நிலம் எங்கே…
சொல் ஆடிய அவை எங்கே…
வில் ஆடிய களம் எங்கே…
கல் ஆடிய சிலை எங்கே…
தாய்த் தின்ற மண்ணே…
தாய்த் தின்ற மண்ணே…
மனசுக்குள் வருவாயா…
என் மனசுக்குள் வருவாயா…
நீ ஒரு முறை சொல்லி விடு…
பூங்காற்றாய் நீ வரவே…
இந்த பூங்கா ஏங்கியது…
கனவாக நீ வரவே…
என் இமைகள் தூங்கியது…
ஆறுதல்கள் தந்தால் என்ன அழுகை வருகிறது…
மனசுக்குள் வருவாயா Read More »
இதயம் கரைகிறதே…
உயிரை தீண்டும் சிரிப்பாலே…
உலகில் இதுப்போலே…
இன்பம் எதுவும் கிடையாதே…
ஒரு சிறு புன்னகை பூத்ததே…
உயிரை கொடுத்திட தூண்டுதே…
முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…
எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…
மாலை நேரம் மழைத்தூரும் காலம்…
என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன்…
நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே…
சிறு மேகம் போலே மிதக்கிறேன்…