என் ஆசை எதிராளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் யேசுதாஸ் & வினைதாயுவன் ஷங்கர் ராஜாதீராத விளையாட்டுப்பிள்ளை

En Aasai Ethiraliye Song Lyrics in Tamil


BGM

பெண் : என் ஆசை எதிராளியே… ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…
என் ஆசை எதிராளியே ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…

பெண் : உன் விலையென்ன விலையென்ன வாங்குவேன்…
நீ தலை தாழ்த்தி நின்றால் நான் வாழ்த்துவேன்…

ஆண் : ஹே… ராணி நீயும் சொல்ல…
கூந்தல் மீது சூட்டி கொள்ள…
நான் ஒன்றும் ரோஜா அல்ல…
போ போ போ விலகி மெல்ல…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வால் வீசி பூவை கொல்ல…
நான் ஒன்றும் கோழை அல்ல…
திமிரே… வோ வோ வோ வோ…

பெண் : என் ஆசை எதிராளியே… ஏய் ஏய்…
என்னென்ன செய்வாய் நீயே…

BGM

பெண் : ஆயிரத்தில் ஒருவன் உன்னை…
ஆணவத்தின் மடியில் வைத்து…
ஆடைகளில் தீ பரவ செய்வேனே…

ஆண் : போதும் இந்த சின்ன கனவு…
போர்க்களத்தில் இல்லை உறவு…
உன்னை இனி உன்னை இனி வெல்வேனே…

பெண் : சிறையில் வைத்து உன்னை சிதிலம் ஆக்கி…
தினம் எனது கால் அடியில் கிடைத்தவா…
உடைகள் மூடி வைத்த தடைகள் நீக்கிவிட்டு…
உனது ஆளுமையை அடக்கவா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கை தட்டி கூப்பிட்டு பார்…
கார்மேகம் தூறல் தருமா…
கண்ணே நீ ஆணை இட்டால்…
ஆகாயம் தரையில் விழுமா…

ஆண் : காற்றாடி வெட்டுப்படலாம்…
காற்றாலே கட்டுப்படுமா…
அடியே நீ போ போ போ…

BGM

பெண் : நீ எனக்கு இல்லை என்றால்…
நான் உனக்கு வேண்டாம் என்றால்…
யாரிடமும் சேர்ந்து விட இம்சிப்பேனோ…

ஆண் : தேன் கொடுக்கும் மலரும் உண்டு…
ஊன் கெடுக்கும் மலரும் உண்டு…
நீ எவளோ தூயவளோ சந்திப்பேன்…

பெண் : எனக்கு வேண்டியதை எனக்குள் தூண்டியதை…
நிகழ்த்த காத்திருக்கும் அடிமை நீ…
எனது கைத்தளத்தை எனது தேன் குடத்தை…
சுமக்க வேண்டி நிற்கும் பதுமை நீ…

ஆண் : ஹே… பெண்ணே உன்னை கண்டு…
பரிதாபம் என்றும் உண்டு…
அழகான பூவுக்குள்ளே அறிவில்லை ஐயோ இன்று…

ஆண் : ஆசைகள் தீரும் அன்று…
ஆட்டங்கள் முடியும் இங்கு…
சிலையே… ஹே ஹே ஹே ஹே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : En Aasai Ethiraliye Song Lyrics in Tamil. This Song from Theeratha Vilayattu Pillai (2010). Song Lyrics penned by Pa Vijay. என் ஆசை எதிராளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading