சினிமா சினிமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஷங்கர் மகாதேவன்ஜி.வி. பிரகாஷ் குமார்குசேலன்

Cinema Cinema Song Lyrics in Tamil


BGM

ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…

ஆண் : எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…

ஆண் : கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எவரும் உழைச்சா உயர்ந்திடலாம் என்று…
எடுத்து காட்டுவது சினிமாதான்…
அதுக்கு யார் இங்கு சாட்சியின்னா…
அட வேறு யாரு நம்ம தலைவருதான்…

ஆண் : மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா…
சுத்திக் காட்டுவது இந்த சினிமாதான்… ஹே…

{ ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா… } * (2)

BGM

ஆண் : பாரு பாரு பட சூட்டிங் பாரு…
பலர் வேர்வை சிந்துறாங்க…
நூறு கைகள் ஒன்னு சேர வேணும்…
ஒரு சினிமா உருவாக…

ஆண் : காஃபீ டீயும் தரும் புரடக்சன் பாயும்…
இங்கு ரொம்ப முக்கியம்தான்…
ஜால்லி நல்ல பல ரைட் போட வேண்டும்…
உழைக்கும் வர்கம்தான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மேலும் கீழும் என பேதம் பார்க்க…
இங்கு ஏற்றத் தாழ்வு இல்லை…
கோடம்பாக்கம் கலை கோயிலாச்சி…
இந்த சினிமா தோளிலே…

ஆண் : ஹே க்ரூப் டான்ஸ் இங்கு கோரஸ் பாட்டு என…
குடும்பம் வாழுதப்பபா…
வந்த பேரை என்றும் வாழ வைக்கும்…
இந்த சினிமா சினிமாதான்… ஹே ஹே…

ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…

ஆண் : எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…

BGM

ஆண் : சூப்பர் ஸ்டார் அதோ பார்…
ராஜயோகம் மன்னன்…
சூப்பர்‌ஸ்டார் நம்ம ஊருக்குள் வந்தாரு…

ஆண் : சிங்கம்னா சிங்கம்தான்…
மூக்கு மேல விரல் வைக்கும் வண்ணம்…
பல வேஷம் போட்டாரு…

ஆண் : அவர் உருவம் பாரு எளிமை…
அந்த எளிமைதானே அவருக்கு வலிமை…
தலைக்கனத்திடாத தலைவன்…
எங்கள் அண்ணன் மட்டும்தான்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஜப்பான் போனா சூப்பர் ஸ்டாரு…
ஜெர்மனி போனா சூப்பர் ஸ்டாரு…
அமெரிக்காவிலும் சூப்பர் ஸ்டாரு…
ஆஃப்ரிக்காவிலும் சூப்பர் ஸ்டாரு…

ஆண் : பாட்டாளிகளின் படை என கவனி…
பள்ளிப் பிள்ளைகள் பையில கவனி…
காய்கரிகள் விற்க்கும் தாய்க்குலம் தூக்கும்…
கூடையில் கூட சூப்பர் சூப்பர் ஸ்டாரு…

ஆண் : கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுவது இந்த சினிமாதான்…

BGM

ஆண் : சூப்பர் ஸ்டார் பேரைப் பார்…
திரை மீது மக்கள் பார்க்கும்போது…
விசில் வானை பிளக்காதோ…

ஆண் : ரசிகர்கள் கூட்டம்தான்…
பாலை தேனில் தியேடர்…
மீது கொட்டி வாழ்த்துப் பாடதோ…

ஆண் : அந்த படையப்பாவின் படைதான்…
இந்த பூமி எங்கும் அணி வகுத்திருக்க…
என்றும் மக்கள் மனதை ஆளும்…
எங்கள் ஒரே மன்னன்தான்…

ஆண் : அண்ணன் தொட்டால் விரல்தான் பட்டால்…
கவிதை கூட தஞ்சம் ஆகும்…
மன்னன் நடிச்ச படத்தை போட்டால்…
வருஷம் பூரா ஹௌஸ்ஃபுல் ஆகும்…

ஆண் : சூப்பர் ஸ்டாரும் சூரியனும்தான்…
உலகம் சுற்றி ஒளிருவது உண்டு…
இந்தப் பெருமை அண்ணனை தவிர…
இங்கே எந்த மனிதனுக்குண்டு தமிழா…

ஆண் : கடவுள் யாருன்னு யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமாதான்…
கண்ணன் கட்டபொம்மன் யார் பார்த்தா…
அதை கண்ணில் காட்டுது இந்த சினிமா தான்…

ஆண் : எவரும் உழைச்சா உயர்ந்திடலாம்…
என்று எடுத்து காட்டுவது சினிமாதான்…
அதுக்கு யார் இங்கு சாட்சியினா…
அட வேறு யாரு நம்ம தலைவருதான்…

ஆண் : மொத்த பூமியையும் பத்து ரூபா தந்தா…
சுத்திக் காட்டுது இந்த சினிமாதான்… ஹே…

ஆண் : சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…
சினிமா சினிமா சினிமா சினிமா…

ஆண் : எம் ஜி ஆர் சிவாஜி சாரு…
என் டீ ஆர் ராஜகுமாரு…
இவங்க இருந்த சினிமா சினிமா…
இது போல் இது போல்…
வருமா வருமா வருமா…


Notes : Cinema Cinema Song Lyrics in Tamil. This Song from Kuselan (2008). Song Lyrics penned by Vaali. சினிமா சினிமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading