வெல்கம் கேர்ல்ஸ்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசுக்விந்தர் சிங்எஸ். ஏ. ராஜ்குமார்ப்ரியமானவளே

Welcome Girls Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்…
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்…
நோ டென்ஷன் நோ பீபி…
எனது கொள்கை பீ ஹேப்பி…

ஆண் : நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி…
நண்பா ஷேர் வித் மீ…
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி…
அன்பே ஷேர் வித் மீ…

ஆண் : எனக்கு என்றும் ஜாலி மூடுதான்…
இளமைக்கேது எல்லை கோடுதான்…
சொர்கங்கள் பக்கமிருக்கு நண்பா ஷேர் வித் மீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்…
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்…
நோ டென்ஷன் நோ பீபி…
எனது கொள்கை பீ ஹேப்பி…

BGM

ஆண் : சம்மர் வின்டெர் ஷேர் வித் மீ…
குழு : ஷேர் வித் மீ…

ஆண் : ஷேம்பெயினில் ஷேர் வித் மீ…
ஸ்விம்மிங்க் பூலில் ஹெல்த் க்ளப்பில்…
டிஸ்க்கோதேயில் ஷேர் வித் மீ…

ஆண் : வெஸ்ட் மியூசிக் ஷேர் வித் மீ…
குழு : ஷேர் வித் மீ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாப்பும் ராப்பும் ஷேர் வித் மீ…
லேடெஸ்ட் ஆல்பம் மைக்கல் ஜாக்சன்…
போட்டோ ஆல்பம் ஷேர் வித் மீ…

ஆண் : சண்டே சில்வர் பீச்சுலதான்…
மண்டே நைட் க்ளப்புலத்தான்…
டியுஸ்டே பிஷ்ஷிங் லான்ச்சுலதான்…
டெய்லி ஓவல் சேன்சுலதான்…
வாழத்தான் வந்து பிறந்தோம் அன்பே ஷேர் வித் மீ…

BGM

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்…
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்…
நோ டென்ஷன் நோ பீபி…
எனது கொள்கை பீ ஹேப்பி…

BGM

ஆண் : இன்டெர்னெடில் ஷேர் வித் மீ…
குழு : ஷேர் வித் மீ…

ஆண் : ஈ மெய்லில் ஷேர் வித் மீ…
மாடலிங்கில் பேஷன் ஷோவில்…
பெப்பே ஜீன்சில் ஷேர் வித் மீ…

ஆண் : சாட்டிங் ப்ராப்லெம் ஷேர் வித் மீ…
குழு : ஷேர் வித் மீ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : டேட்டிங் ப்ராப்லெம் ஷேர் வித் மீ…
டீன் ஏஜ் ப்ராப்லெம் காலேஜ் ப்ராப்லெம்…
மேரேஜ் ப்ராப்லெம் ஷேர் வித் மீ…

ஆண் : ப்ரீ பேர்ட் எந்தன் வாழ்க்கையடா…
ஸ்பீட் ப்ரேக் எதுவுமே இல்லையடா…
ப்ரீ ஸ்டைலே எந்தன் பாதையடா…
போர்ட் என்பதே இல்லையடா…
வாழத்தான் வந்து பிறந்தோம் அன்பே ஷேர் வித் மீ…

BGM

ஆண் : வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்…
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்…
நோ டென்ஷன் நோ பீபி…
எனது கொள்கை பீ ஹேப்பி…

ஆண் : நாள்தோறும் காக்டெயில் பார்ட்டி…
நண்பா ஷேர் வித் மீ…
ஆனந்தம் ஆளுக்கு பிப்டி…
அன்பே ஷேர் வித் மீ…

ஆண் : எனக்கு என்றும் ஜாலி மூடுதான்…
இளமைக்கேது எல்லை கோடுதான்…
சொர்கங்கள் பக்கமிருக்கு நண்பா ஷேர் வித் மீ…


Notes : Welcome Girls Song Lyrics in Tamil. This Song from Priyamaanavale (2000). Song Lyrics penned by Vaali. வெல்கம் கேர்ல்ஸ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading