மாருகோ மாருகோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.எஸ். சித்ரா & கமல்ஹாசன்இளையராஜாசதி லீலாவதி

Marugo Marugo Song Lyrics in Tamil


ஆண் : என்ன பாட்டு பாடோணும்…

பெண் : தஞ்சாவூர் தண்ணி கிட்ட ஆத்தங்கரையில…
பாகவதரெல்லாம் பாடுவாங்கல்லோ…
அந்த பாட்டு பாடுங்க மாமா…

ஆண் : தண்ணி கிட்ட பாகவதர்… ச்ச்…
திருவையாத்தச் சொல்றியா நீ…
பெண் : ஆஹ் அதே…

ஆண் : கெட்டுது போனனரே னா னா…
பெண் : ஆஹா…
ஆண் : தா னா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அப்டி போடுங்கோ…
மாமா ஏன் பாட்ட நிறுத்திப் போட்டீங்கோ…
ஒங்க சங்கீதத்துல தொப்புகட்டீர்னு குதிச்சு…
நீச்சல் அடிக்கலாம்னு ஓடோடி வந்த என்ன…
ஏமாத்திப் புடாதீங்க மாமா…
பாடுங்கோ மாமா பாடுங்கோ…

BGM

ஆண் : மாருகோ மாருகோ மாருகயி…
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…
மாருகோ மாருகோ மாருகயி…
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…

ஆண் : ஆஹா… வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…
ஆஹா… வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…
வாடி என் கப்பக் கெழங்கே…

ஆண் : மாருகோ மாருகோ… மாருகோ மாருகோ…
மாருகோ மாருகோ மாருகயி…
அடி ஜோருகோ ஜோருகோ… ஜோருகோ ஜோருகோ…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…

BGM

பெண் : நேத்து ராத்திரி தூக்கம் போச்சு…
இஞ்சி இடுப்பழகா… ஹோய்…
மஞ்சச் செவப்பழகா… ஹோய்…

ஆண் : யம்மா… சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
இளமை இதோ இதோ… ஹோய்…
பெண் : யம்மா…
ஆண் : இனிமை இதோ இதோ… ஹோய்…

பெண் : மாமா… நெலா காயுது…
ஆண் : நேரம் நல்ல நேரம்…
பெண் : நெஞ்சில் பாயுது…
ஆண் : காமன் விடும் பாணம்…

பெண் : மாருகோ மாருகோ மாருகயி…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…

ஆண் : ஆஹா… வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…
வாடி என் கப்பக் கெழங்கே…

ஆண் : மாருகோ மாருகோ மாருகயி…
அடி ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…

BGM

ஆண் : என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
தண்ணி கருத்திருச்சு… ஹோய்…
தவளச் சத்தம் கேட்டிருச்சு… ஹோய்…

பெண் : போட்டு வச்ச காதல் திட்டம் ஓகே கண்மணி…
ராஜா கைய வச்சா… ஹொய்…
ராங்கா போனதில்லே… ஹோய்…

பெண் : ரம்பம் பம்பம்…
ஆண் : ஹஹ் ஹா ஆரம் பம்பம்…
பெண் : ஹே ஹேய் பம்பம் பம்பம்…
ஆண் : யஹூ பேரின் பம்பம் யே யே…

பெண் : பொன் மேனி உருகுதே… ஆஆஆ ஆஅஆ…

ஆண் : ரிக்க ரிக ரிக்க ரிக…
ரிக ரிக ரிக ரிக ரிக ரிக…
பெண் : நிஸ ரிமகா…
ஆண் : மத நிஸநீ…
பெண் : நிஸ ரிப மத நிஸ…
ஆண் : மகாம ரிகாஸ நிரீஸ…
ஆண் & பெண் : மத நிரிஸநி பநிபம கமரிஸ…

பெண் : மாருகோ மாருகோ மாருகயி…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…

ஆண் : ஆஹா… வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…
ஆஹா… வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்…
வாடி என் கப்பக் கெழங்கே…

ஆண் : மாருகோ மாருகோ மாருகயி…
ஜோருகோ ஜோருகோ ஜோருகயி…


Notes : Marugo Marugo Song Lyrics in Tamil. This Song from Sathi Leelavathi (1995). Song Lyrics penned by Vaali. மாருகோ மாருகோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading