2008 Movies

2008 Movies

ஆழியிலே முக்குளிக்கும்

ஆழியிலே முக்குளிக்கும் அழகே…
ஆவியிலே தத்தளிக்கும் அழகே…
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி…
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா…

ஆழியிலே முக்குளிக்கும் Read More »

மனசுக்குள் மனசுக்குள்

மனசுக்குள் மனசுக்குள் புதுமழை விழுகிறதே…
முழுதாய் நனைந்தேன்…
கருவிழி இரண்டுமே கருவறை ஆகிறதே…
உனை நான் சுமந்தேன்…

மனசுக்குள் மனசுக்குள் Read More »

வச்சிக்கவா

வச்சிக்கவா ஒன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை…
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சுக்குள்ள…
சத்தியமா நெஞ்சுக்குள்ள ஒன்னுமில்லை…

வச்சிக்கவா Read More »

மொழ மொழன்னு

மொழ மொழன்னு யம்மா யம்மா…
மொழ மொழன்னு யம்மா யம்மா…
நீயும் நானும் ஜோடிதான்…
சேர்ந்து நாமும் ஆடிதான்…
ஆட்டம் பாட்டம் குடிதான்…
வந்த கூட்டம் கோடிதான்…

மொழ மொழன்னு Read More »

Scroll to Top