நீ வரும் போது
நீ வரும் போது…
நான் மறைவேனா…
நீ வரும் போது…
நான் மறைவேனா…
தரிகிட தரிகிட தா…
2005 Movies
சாமிகிட்ட சொல்லிப்புட்டேன்…
உன்ன நெஞ்சில் வச்சிகிட்டேன்…
ஒத்தயா நீ நானும் பேசிக்கவே முடியலன்னு…
மனசுக்குள்ளே பேசிக்கிட்டோம்…
சுத்தமா நீ நானும் பாா்த்துக்கவே முடியலன்னு…
கனவுக்குள்ளே பாா்த்துக்கிட்டோம்…
சாமிகிட்ட சொல்லிப்புட்டேன் Read More »
பொண்டாடியா நீ கெடச்சா…
கொண்டாட்டம்தான் எனக்கு…
என்ன நீயும் கட்டிக்கிட…
சம்மதமா உனக்கு…
பொண்டாட்டியா நீ கெடைச்சா Read More »
தீப்பிடிக்க தீப்பிடிக்க…
முத்தம் கொடுடா…
என் திமிர் எல்லாம் அடங்காது…
கொஞ்சம் கடிடா…
தீப்பிடிக்க தீப்பிடிக்க Read More »
உன் பனித்துளி பனித்துளி பனித்துளி…
என்னை சுடுவது சுடுவது ஏனோ…
என் சூரியன் சூரியன் சூரியன்…
அதில் உருகுது உருகுது ஏனோ…
யாரது யாரது இடைவிடாது இசைப்பது…
இலைகளா கிளைகளா கிளிகளா…
யாரது யாரது தலையை ஆட்டி ரசிப்பது…
பூக்களா பறவையா நதிகளா…