2001 Movies

2001 Movies

kadhal-vandhadhum-song-lyrics-in-tamil

காதல் வந்ததும்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…

காதல் வந்ததும் Read More »

kavithaigal-sollava-song-lyrics-in-tamil

கவிதைகள் சொல்லவா

கவிதைகள் சொல்லவா…
உன் பெயர் சொல்லவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…
ஓவியம் வரையவா…
உன் கால் தடம் வரையவா…
இரண்டுமே ஒன்றுதான்… ஓஹோ…

கவிதைகள் சொல்லவா Read More »

Mudhar Kanavae Song Lyrics in Tamil

முதற்கனவே

முதற்கனவே முதற்கனவே மறுபடி ஏன் வந்தாய்…
நீ மறுபடி ஏன் வந்தாய்…
விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா…
விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா…

முதற்கனவே Read More »

sollathan-ninaikiren-song-lyrics-in-tamil

சொல்லத்தான் நினைக்கிறேன்

சொல்லத்தான் நினைக்கிறேன்…
சொல்லாமல் தவிக்கிறேன்…
காதல் சுகமானது…
வாசப்படி ஓரமாய்…
வந்து வந்து பார்க்கும்…
தேடல் சுகமானது…

சொல்லத்தான் நினைக்கிறேன் Read More »

sollamal-thottu-chellum-thendral-song-lyrics

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்…
என் காதல் தேவதையின் கண்கள்…
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்…
கண்ணோரம் மின்னும் அவள் காதல்…

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல் Read More »

Scroll to Top