சரக்கு வச்சிருக்கேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷங்கர் மஹாதேவன் & ராதிகா திலக்மணி சா்மாஷாஜகான்

Sarakku Vachirukken Song Lyrics in Tamil


BGM

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : கோழி ருசியா இருந்தா…
கோழிய வெட்டு…
குமரி ருசியா இருந்தா…
குமரிய வெட்டு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிலுக்கு சிட்டு…
நான் சீனா பட்டு…
ஆடை போட்டு…
மூடி வச்ச அல்வா தட்டு…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : கோழி ருசியா இருந்தா…
கோழிய தின்பேன்…
குமரி ருசியா இருந்தா…
குமரிய தின்பேன்…

ஆண் : ஹோய் மாம்பழ குயிலே…
மார்கழி வெய்யிலே…
உன் அட்ரெஸ் தந்து அனுப்பி வச்சான்…
மன்மத பயலே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓர சாரம் பார்த்து என்னை…
ஒதுங்க சொல்லும் தோழி…
நீ ஊருக்கெல்லாம் முட்டை போட…
நேந்துவிட்ட கோழி…

ஆண் : யானை கட்டும் சங்கிலியால்…
போட வேணும் தாலி…
அட முடிச்சு போட போற பையன்…
முதலிரவில் காலி…

குழு : ஒயே ஒயே…

பெண் : போன வருஷம் குத்தவச்ச…
பொட்டை கோழி…
நீ முத்தம் ஒண்ணு போட்டுபுட்டா…
முட்டை கோழி…

ஆண் : ஹேய் விரட்டி விரட்டி…
முட்ட வருது வெள்ளை கோழி…
இது சேவல தான் கற்பழிக்கும்…
ஜல்சா கோழி…

பெண் : முன்னேரவா முத்தாடவா…
முத்தமிட்டு முத்தமிட்டு…
மூச்ச நிறுத்தவா…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : தீம்தனநானா தீம்தனநானா…
தீம்தநனா தீம்தநனா…
திகிட தினானா…
தீம்தனநானா தீம்தனநானா…
தீம்தநனா தீம்தநனா…
திகிட தினானா…

ஆண் : ஹே ஹே ஹேய் ஹேய்…
ஹே ஹே ஹேய் ஹேய்…

BGM

ஆண் : ஹேய் நாக்கு மூக்கு…
நீளமான அழகு புள்ள…
நல்ல வேளை கிளிண்டன் கண்ணில்…
படவே இல்லை…

பெண் : உன்னை போல…
வெள்ளைகாரன் எவனும் இல்லை…
கொஞ்சம் ஒரசிபுட்டு செத்துபோறேன்…
கவலை இல்லை…

ஆண் : ஹேய் கொத்தோடு வா…
கொண்டாட வா…
சோர்ந்து போன உறுப்புக்கெல்லாம்…
சுளுக்கெடுக்க வா…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஹஹான்…
பெண் : இறக்கி வச்சிருக்கேன்…
குழு : ஒயே…

பெண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
குழு : ஒயே…

ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : கோழி ருசியா இருந்தா…
கோழிய வெட்டு…
குமரி ருசியா இருந்தா…
குமரிய வெட்டு…

பெண் : சிலுக்கு சிட்டு…
நான் சீனா பட்டு…
ஆடை போட்டு…
மூடி வச்ச அல்வா தட்டு…

ஆண் : சரக்கு வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : இறக்கி வச்சிருக்கேன்…
பெண் : ஹான்…
ஆண் : கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…

பெண் : சரக்கு வச்சிருக்கேன்…
இறக்கி வச்சிருக்கேன்…
கருத்த கோழி முளகு போட்டு…
வறுத்து வச்சிருக்கேன்…


Notes : Sarakku Vachirukken Song Lyrics in Tamil. This Song from Shahjahan (2001). Song Lyrics penned by Vairamuthu. சரக்கு வச்சிருக்கேன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading