கொஞ்சிக் கொஞ்சி பேசி
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…
கொஞ்சிக் கொஞ்சி பேசி Read More »
2001 Movies
கொஞ்சிக் கொஞ்சி பேசிவரும் தமிழ்போல…
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல…
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக் கவிபோல…
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம்…
பூ தூவுகிறோம்…
கொஞ்சிக் கொஞ்சி பேசி Read More »
பூக்காரா…
ஹு ஹு ஹு…
ஹே பூக்காரா…
ஹு ஹு ஹு…
என் பூக்கள் மொத்தம்…
எத்தனை சொல்லி விடு…
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு மோதுதே…
சின்ன சின்ன பொறி முள்ளுதே…
சிக்கி முக்கி கல்லு Read More »
நீ இல்லை என்றால்…
வாழ்க்கையில் இல்லை வானவில்லே…
உன் முகம் பாா்த்து…
சூாியன் சிாித்து எழுந்ததிங்கே…
ராசாவே என்ன தெரியலையா…
சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா…
அந்த உச்சி மாற தேனனருவி தெரியலையா…
அங்க ஓரகண்ணில் ரசிச்சது நினைவில்லையா…
ராசாவே என்ன தெரியலையா Read More »
மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
புல்லாங்குழலின் துளைகள் பார்த்தேன்…
ஒற்றை நாணயம்…
பல்லாங்குழியின் வட்டம் Read More »
திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…