ஆளவந்தான்
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்…
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்…
2001 Movies
ஐம்பெரும் கண்டங்கள் ஆளவந்தான்…
ஆயிரம் சூரியன் போல வந்தான்…
வாழ்க்கையை முழுமையா வாழ வந்தான்…
அரசாண்ட பாண்டியன் நீளவந்தான்…
கடவுள் பாதி மிருகம் பாதி…
கலந்து செய்த கலவை நான்…
வெளியே மிருகம் உள்ளே கடவுள்…
விளங்க முடியா கவிதை நான்…
உன் அழகுக்கு தாய் பொறுப்பு…
அறிவுக்கு தமிழ் பொறுப்பு…
உன் புகழுக்கு வான் பொறுப்பு…
பொறுமைக்கு மண் பொறுப்பு…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
ஒரே கேள்வி கேட்பேன் பதில் என்ன அய்யா…
ஒசாக்கா முறையா ஓ யே யே யே யே…
இளம் பெண்ணை விடவும் அட ஆண்கள் நிறையா…
பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே…
எங்க பாசமுள்ள சூரியனே…
மொகம் தேயாத சந்திரனே…
ஆகாயம் பூக்கள் விற்க ஆரம்பிக்கும் நேரம்…
அங்கங்கே பேரம் பேசி நிற்குதடி மேகம்…
ஒற்றை செடி முகிலின் முத்தத்தில்…
சுவாசிக்கும் கார்காலம்…
மூங்கில் கள்ளி பச்சை பாம்போடு…
கை கோர்த்து கல்யாணம்…
செம்பருத்தி பூ சேலையகட்டி…
படிக்குது ஒரு பாட்டு…
இது பருவத்தோட கூத்து…
தென்றலும் வந்ததடி…
நல்ல சேதியும் சொன்னதடி…
சந்திர சூரியனும் வந்து சம்மதம் என்றதடி…
காதல் விண்ணுக்கும் மண்ணுக்கும் காதல்…
காதல் வீணைக்கும் தந்திக்கும் காதல்…
பூவினில் தேனெடுக்கும் வண்டு காதல்…
புல்வெளியில் முத்தம் சிந்தும் பனிக்காதல்…
காதல் விண்ணுக்கும் Read More »
உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…
ஊனே ஊனே உருக்குறானே…
உயிரின் மீது உயிரை வைத்து நசுக்குறானே…
என்னுள் ஊரும் உந்தன் அன்பை…
நெஞ்சுக்குள் அணைகட்டி எந்நாளும் காப்பேன்…