ஒத்தையடி பாதையிலே
ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…
2000 Movies
ஒத்தையடி பாதையிலே…
ஒத்தையிலே போறவளே…
கரடி வந்து வழி மறைச்சா…
காட்டுக்குள்ளே என்ன செய்வ…
நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…
நமை சேர்த்த இரவுக்கொரு நன்றி…
அயராத இளமை சொல்லும் நன்றி நன்றி…
அகலாத நினைவு சொல்லும் நன்றி நன்றி…
கண்ணழகே கண்ணழகே முத்தழகே முத்தழகே…
கலை மானின் தோலழகே தமிழ் கம்பனின் பாட்டழகே…
குயில் ஒன்னு நான் தரவா பாட்டோடு நீ தூங்க…
மயில் ஒன்னு நான் தரவா தோகை மேலே நீ தூங்க…
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு…
உன்னையும் சேர்த்து…
வானத்தில் உள்ள கிரகங்கள் பத்து…
உன்னையும் சேர்த்து…
புன்னகைக்கு நேரம் ஒதுக்கு…
பூ பறிக்க நேரம் ஒதுக்கு…
நிலவுக்கு நேரம் ஒதுக்கு…
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற இதயத்தை…
விட்டு விட்டு மூச்சுப் போகுதே…
ஒரு வழி தெரியாமால் தேடுதையா…
அந்த மூச்சுக் காத்தையே…
நெஞ்சுக்குள்ளே துடிக்கிற Read More »
வெல்கம் கேர்ல்ஸ் வெல்கம் பாய்ஸ்…
இனிய உலகமே இளைஞர் சாய்ஸ்…
நோ டென்ஷன் நோ பீபி…
எனது கொள்கை பீ ஹேப்பி…
இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே…
வசந்தம் கண்டதம்மா வாடும் வாலிபமே…
வசந்த கோலங்களை வானின் தேவதைகள்…
கண்டு ரசிக்க…
வந்து கூடிவிட்டார்…
இசையில் தொடங்குதம்மா Read More »
சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பா…
இந்த சின்ன பொண்ணு யாரு உந்தன் செட்டப்பா…
பொண்டாட்டிக்கு தெரிஞ்சுப்புட்டா சித்தப்பா…
உன் டப்பா கிலுஞ்சு பொகுமய்யா சித்தப்பா…
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ…
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ…
ஒளி சிந்தும் இரு கண்கள் உயிா் வாங்கும் சிறு இதழ்கள்…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…