ராசாவே உன்னை விடமாட்டேன்
ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…
ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
ராசாவே உன்னை விடமாட்டேன் Read More »
1993 Movies
ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…
ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
ராசாவே உன்னை விடமாட்டேன் Read More »
குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…
ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…
ஏலெலங்கிளியே என்னை தாலாட்டும் Read More »
கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…
கண்ணுக்கு மை அழகு ஆண் Read More »
சின்ன சின்ன சேதி சொல்லி…
வந்ததொரு ஜாதி மல்லி…
ஆலமர காத்தடிக்கும் தோப்போரம்…
ஹோய்… ஆசை மனம் பாடுதொரு தேவாரம்…
சின்ன சின்ன சேதி சொல்லி Read More »
இந்த மாமனோட மனசு…
மல்லியப்பூ போலே பொன்னானது…
இந்த வண்ண மயில் அதனால்…
எண்ணியது போலே பூச்சூடுது…
மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…
கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…
மெதுவா தந்தி அடிச்சானே Read More »
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா…
காத்தாடும் மேலாக்கு உன்னை தின்னுதையா…
உன் முகத்த பார்க்கையில…
என் முகத்தை நான் மறந்தேன்…
நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…
நேற்று இல்லாத மாற்றம் Read More »