1990 Movies

1990 Movies

Neethana Neethana Song Lyrics in Tamil

நீதானா நீதானா

நீதானா நீதானா நெஞ்சே நீதானா…
நீ இன்றி நானேதான் இங்கே வாழ்வேனா…
அன்பே அன்பே எந்தன் அன்பே…
வாழும் ஜீவன் நீதான் அன்பே…
துணை நீயே அன்பே…

நீதானா நீதானா Read More »

Sorgame Endralum Song Lyrics in Tamil

சொர்க்கமே என்றாலும்

சொர்க்கமே என்றாலும்…
அது நம்மூரைப் போல வருமா…
அட என் நாடு என்றாலும்…
அது நம் நாட்டுக்கீடாகுமா…
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்…
தமிழ் போல் இனித்திடுமா…

சொர்க்கமே என்றாலும் Read More »

Thaana Vantha Song Lyrics in Tamil

தானா வந்த சந்தனமே

தானா வந்த சந்தனமே…
உன்ன தழுவ தினம் சம்மதமே…
இது வேறாரும் பறிக்காத மல்லிக தோட்டமே…
யாராலும் படிக்காத மங்கள ராகமே…

தானா வந்த சந்தனமே Read More »

Maalaiyil Yaaro Manathoda Pesa Song Lyrics in Tamil

மாலையில் யாரோ மனதோடு பேச

மாலையில் யாரோ மனதோடு பேச…
மார்கழி வாடை மெதுவாக வீச…
தேகம் பூத்ததே… ஓஓஓ…
மோகம் வந்ததோ…
மோகம் வந்ததும்… ஓஓஓ…
மௌனம் வந்ததோ…

மாலையில் யாரோ மனதோடு பேச Read More »

Nethu Oruthara Oruthara Song Lyrics in Tamil

நேத்து ஒருத்தர

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்…
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்…
காத்து குளிர் காத்து…
கூத்து என்ன கூத்து…
சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது…

நேத்து ஒருத்தர Read More »

Sundhari Neeyum Sundharan Nyanum Song Lyrics in Tamil

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்…
சேர்ந்திருந்தால் திருவோணம்…
ஓஹோ… ஓஹோ…
கையில் கையும் வச்சு…
கண்ணில் கண்ணும் வச்சு…
நெஞ்சில் மன்றம் கொண்டு…
சேருன்ன நேரம்…

சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும் Read More »

siva-rathiri-song-lyrics-in-tamil

சிவராத்திரி

சிவராத்திரி தூக்கம் ஏது… ஹோ…
முதல் ராத்திரி தொடங்கும்போது… ஹோ…
பனி ராத்திரி… ஓஓ…
பட்டு பாய் விரி…
சுபராத்திரி… ஓஓ…
புது மாதிரி விடிய விடிய…

சிவராத்திரி Read More »

per-vachalum-vaikama-ponalum-song-lyrics-in-tamil

பேர் வச்சாலும் வைக்காம போனாலும்

பேர் வச்சாலும் வைக்காம போனாலும்…
மல்லி வாசம்…
அது குத்தால சுக வாசம்…
அட இப்போதும் எப்போதும் முப்போதும்…
தொட்டுப் பேசும்…
இந்த பெண்ணோட சகவாசம்…

பேர் வச்சாலும் வைக்காம போனாலும் Read More »

Scroll to Top