1980’s Movies

Thendral Vandhu Ennai Thodum Song Lyrics in Tamil

தென்றல் வந்து என்னைத்தொடும்

தென்றல் வந்து என்னைத்தொடும்…
ஆஹா… சத்தம் இன்றி முத்தமிடும்…
பகலே போய் விடு…
இரவே பாய் கொடு…
நிலவே பன்னீரை தூவி ஓய்வெடு…

தென்றல் வந்து என்னைத்தொடும் Read More »

Pethu Eduthavathaan Song Lyrics in Tamil

பெத்து எடுத்தவதான்

பெத்து எடுத்தவதான்…
என்னையும் தத்து கொடுத்துப்புட்டா…
பெத்த கடனுக்குத்தான் என்னை வித்து…
வட்டியை கட்டிப்புட்டா…

பெத்து எடுத்தவதான் Read More »

Kanmani Nee Vara Song Lyrics in Tamil

கண்மணி நீ வர

கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்…
ஜன்னலில் பார்த்திருந்தேன்…
கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்…
என்னுடல் வேர்த்து இருந்தேன்…

கண்மணி நீ வர Read More »

Poo Vaadaikatru Song Lyrics in Tamil

பூவாடை காற்று

பூவாடை காற்று வந்து ஆடை தீண்டுமே…
முந்தானை இங்கே குடையாக மாறுமே…
சாரல் பட்டதால் பூ வெடிக்குமே…
ஈர வண்டுகள் தேன் குடிக்குமே…

பூவாடை காற்று Read More »

Kondai Seval Koovum Song Lyrics in Tamil

கொண்ட சேவல் கூவும்

கொண்ட சேவல் கூவும் நேரம்…
குக்கு குக்கு குக்கு குக்கு குக்கு…
கெட்டி மேள தாளம் கேட்கும்…
டும்டும்டும் டும்டும் டும்டும்டும்…

கொண்ட சேவல் கூவும் Read More »

Sendhoora Poove Song Lyrics in Tamil

செந்தூர பூவே

செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே…
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…

செந்தூர பூவே Read More »

Vanaththai Parthen Song Lyrics in Tamil

வானத்தை பார்த்தேன்

வானத்தை பார்த்தேன்…
பூமியை பார்த்தேன்…
மனுஷனை இன்னும் பார்க்கலையே…
அட பல நாள் இருந்தேன் உள்ளே…
அந்த நிம்மதி இங்கில்லே…

வானத்தை பார்த்தேன் Read More »

Scroll to Top