1980’s Movies

Engitta Modhadhey Song Lyrics in Tamil

என்கிட்ட மோதாதே

என்கிட்ட மோதாதே நான் ராஜாதி ராஜனடா…
வம்புக்கு இழுக்காதே நான் வீராதி வீரனடா…
இனி தப்பாட்டம் என்னோடு ஆடாதே…
அட அப்புறமா குட்டு பட்டு ஓடாதே…

என்கிட்ட மோதாதே Read More »

Raja Rajathi Rajan Song Lyrics in Tamil

ராஜா ராஜாதி ராஜன்

ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா…
கூஜா தூக்காதே வேறு எங்கும் கூஜா…
நேற்று இல்லே நாளை இல்லே…
எப்பவும் நான் ராஜா…
கோட்டையில்லே கொடியுமில்லே…
அப்பவும் நான் ராஜா…

ராஜா ராஜாதி ராஜன் Read More »

Salampodu Guruve Song Lyrics in Tamil

சலாம் போடு குருவே

ஜாதி இல்லே பேதம் இல்லே…
தண்ணி போட்டுட்டா…
அட மேலும் இல்லே கீழும் இல்லே…
போதை ஏறிட்டா…
சலாம் போடு குருவே…
நான் சால்டு கொட்டா சிலுவ…

சலாம் போடு குருவே Read More »

Kandu Pudichen Song Lyrics in Tamil

கண்டுபுடிச்சேன்

கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…
கண்டு புடிச்சேன் கண்டு புடிச்சேன்…
காதல் நோய கண்டு புடிச்சேன்…

கண்டுபுடிச்சேன் Read More »

Scroll to Top