ஆன புலி ஆடி வரும்
ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…
விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா…
ஆன புலி ஆடி வரும் காட்டுல…
ஒரு அந்தரான பொன்னம்பல மேட்டுல…
விளக்கு ரூபம் கொண்டு விளையாடி வரும் ஐயப்பா…
ஜீவன் என்பது உள்ளவரை…
என் நெஞ்சம் வணங்கும் சபரிமலை…
ஹரிகரன் புகழை பாடும் வரை…
வாழ்வினில் தோன்றும் சாந்தமலை…
ஜீவன் என்பது உள்ளவரை Read More »
சரணம் விளித்தால் மரணம் இல்லை…
சாஸ்தா நாமம் அருளின் எல்லை…
தருணம் இதுதான் சரணம் போடு…
தர்ம சாஸ்தா பாதம்பாடு…
காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை…
கன்னிமூல கணபதியே…
காத்து இரட்சிக்கணும் கன்னிமார்களை…
கன்னிமூல கணபதியே…
காத்து இரட்சிக்கணும் Read More »
மாமலை சபரியிலே மணிகண்டன் சன்னிதானம்…
மாபெரும் பக்தர்களும் வணங்கிடும் சன்னிதானம்…
கோமகன் குடிகொண்டு குறைதீர்க்கும் சன்னிதானம்…
பூமகன் மைந்தனின் புண்ணிய சன்னிதானம்…
பம்பை நதிக்கரையே உந்தன்…
பெருமைக்கு இணை இல்லையே…
அரிஹரன் திருவருளே…
நீதான் அறிந்தாய் முதன் முதலே…
ஐயப்பனை காண வாருங்கள்…
ஐயப்பனை காண வாருங்கள்…
அவன் நாமத்தை எல்லோரும் பாடுங்கள்…
ஐயப்பனை காண வாருங்கள் Read More »
ஒன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…
காட்சி தந்து என்னை ஆட்சி செய்வாய் அம்மா…
கல்யாணியே கற்பகமே அற்புத காட்சி தந்து…
என்னை ஆட்சி செய்வாய் அம்மா…
காட்சி தந்து என்னை Read More »