விழிகளில் கோடி
விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…
இளங்குயில் பாடுது ராகம்…
இசைத்திட தூண்டுது மோகம்…
விழிகளில் கோடி அபிநயம்…
மனம் பறிமாறும் அவசரம்…
இளங்குயில் பாடுது ராகம்…
இசைத்திட தூண்டுது மோகம்…
நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே…
அட அந்தி சாயும் நேரத்திலே…
தெனம் காத்திருந்து காத்திருந்து…
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
நம்ம முதலாளி நல்ல முதலாளி…
வெள்ளை மனம் பிள்ளை குணம் உள்ள முதலாளி…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்…
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…
சின்னஞ்சிறு கிளியே Read More »
மலரே என்னென்ன கோலம்…
எதனால் என் மீது கோபம்…
தினமும் வெவ்வேறு நிறமோ…
இதுதான் உன்னோடு அழகோ…
மலரே என்னென்ன கோலம் Read More »
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
கன்னி வண்ணம் ரோஜாப்பூ…
கண்கள் ரெண்டும் ஊதாப்பூ…
மலர்கள் உன் வடிவிலே மாநாடு கூட்டுமோ…
தொடாத தாளம் போட வேண்டும்…
வராத ராகம் பாட வேண்டும்…
ஊரெங்கும் நம் மேடைதான்…
ஊர்கோலம் உன்னோடுதான்…
அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…
அட யாரோ பின்பாட்டுப் பாட…
அட தாளம் நான் பாத்துப் போட…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
ராசாத்தி ராசாத்தி…
உன்னை எண்ணி மனம் உருகி நின்றேனடி…
வாங்கும் பணத்துக்கும் வாழ்க்கைக்குமே…
ஒரு சம்பந்தமில்லை…
பட்ட படிப்புக்கும் பாக்கிற வேலைக்கும்…
சம்பந்தமில்லை…
வாங்கும் பணத்துக்கும் Read More »