சக்கரக்கட்டி
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…
Romantic Love Songs Lyrics
சக்கரக்கட்டி சக்கரக்கட்டி சந்தனப்பெட்டி…
இந்த சித்திர குட்டி சித்திர குட்டி வந்தது சுத்தி…
எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
எம் மனச காணலையே யாருகிட்ட கேட்போம்…
இந்த நிமிஷம் என் நிமிஷம்…
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்…
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்…
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்…
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…
சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே…
உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே…
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
இனி நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி…
தேவலோகம் வேறு ஏது…
தேவி இங்கு உள்ள போது வேதம் ஓது…
ஹை ராமா ஓர் வாரமா…
கண் மூடவில்லை உன் ஞாபகமா…
கண் தூங்காமல் வாடும் நாட்களில்…
பூங்காற்றை நீ தூது வீடு…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீல குயிலே சோலை குயிலே…
பாடி பறக்கும் என் பாட்டு குயிலே…
நீ பாக்காம போறியே இது நியாயமா…
உன் பாட்டாத்தான் பாடுறேன் நெடு நேரமா…
மாசம் தேதிதான் பாக்க வேணுமா நீ பேச…
மாலை நேரத்து ஈர காத்துல நான் கூச…