எங்கே வச்சேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & கே.எஸ். சித்ராசங்கர் கணேஷ்பட்டிக்காட்டான்

Enga Vachen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
எம் மனச காணலையே யாருகிட்ட கேட்போம்…

பெண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்…
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்…
இன்னும் என்ன சந்தேகம்…
இங்கே வந்து தேடிப்பாரு…

ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்…

பெண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்…
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்…
இன்னும் என்ன சந்தேகம்…
இங்கே வந்து தேடிப்பாரு…

ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்…

—BGM—

பெண் : மூக்குத்திய மூக்குல வச்சேன்…
மாமன் பேரை நாக்குல வச்சேன்…

ஆண் : வார்த்தையை நான் பேச்சுல வச்சேன்…
வஞ்சி உன்னை மூச்சில வச்சேன்…

பெண் : நீரும் வெட்டிவேரும்…
ஒண்ணு சேரும் நல்ல நேரம்…

ஆண் : இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில்…
வெப்பம்தான் ஏறி நிக்கும்…
பெண் : ஹூஹூம்… ஹூஹூம்…
ஆண் : இப்பத்தான் ரெண்டு பக்கம் உச்சத்தில்…
வெப்பம்தான் ஏறி நிக்கும்…

பெண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
ஆண் : ஏய்
பெண் : எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்…

ஆண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்…
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்…
இன்னும் என்ன சந்தேகம்…
இங்கே வந்து தேடிப்பாரு…

பெண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்…

—BGM—

ஆண் : ராக்குருவி ஜோடியை கொத்தும்…
ரெக்க முடி வச்சிடும் முத்தம்…

பெண் : கேக்குதய்யா கூடுற சத்தம்…
கன்னிப் பொண்ணு காதுல நித்தம்…

ஆண் : கேட்டு என்ன லாபம்…
இங்க காட்டு அந்த வேகம்…

பெண் : சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான்…
என்னுடன் சேர்த்துக்கிட்டேன்…
ஆண் : ஹூஹூம்… ஹூஹூம்…
பெண் : சொன்னத ஏத்துகிட்டு உன்னை நான்…
என்னுடன் சேர்த்துக்கிட்டேன்…

ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
எம் மனச காணலையே யாரு கிட்ட கேட்போம்…

பெண் : எங்கிட்டத்தான் வச்சிருக்கேன்…
ஊசிப் போட்டு தச்சிருக்கேன்…
இன்னும் என்ன சந்தேகம்…
இங்கே வந்து தேடிப்பாரு…

ஆண் : எங்கே வச்சேன் எங்கே வச்சேன்…
சொல்லு சொல்லு பார்ப்போம்…
பெண் : எம் மனச காணலையே யாருகிட்ட கேட்போம்…


Notes : Enga Vachen Song Lyrics in Tamil. This Song from Pattikattan (1990). Song Lyrics penned by Vaali. எங்கே வச்சேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading