ஏய் அழகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
விவேக்கபில் கபிலன் & சின்மயிசாம் சி.எஸ்சோனி மியூசிக் சௌத்

Ey Azhagiye Song Lyrics in Tamil


ஆண் : ஏய் அழகியே ஏய் அழகியே…
ஏய் அழகியே ஏய் அழகியே…

ஆண் : ஏய் அழகியே ஏய் அழகியே…
நீயும் நானும் நிஜமா…
காற்றலையிலே கால் பறக்குதே…
நீயே எந்தன் வரமா…

பெண் : எதோ கிளையில் காலம் வரையில்…
கிளிகள் இரண்டாய் வாழ்வோம்…
எதோ நதியின் காதல் அலையில்…
திலையில் எறும்பாய் போவோம்…

ஆண் : இந்த கூச்சல் நடுவே நீயும் நானும்…
மௌனம் என்றாவோம் பேச மலராவோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வளையல் உடையும் பொன்னேரம்…
ஒரு வலையில் விழுதே என் வானம்…

ஆண் : விளையும் இளமை கண்ணோரம்…
ஒரு வளைவில் தொலையும் என் வீரம்…

பெண் : ஓ மாயாவி போலாகி என்னை விழுங்குகிறாய்…
ஆண் : சேயாகி சிலநேரம் மடியில் உறங்குகிறாய்…

பெண் : நீதானே காயம் நீயே காவல்…
ஆண் : எதும் நீயடி எல்லாமும் நீயடி…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏய் அழகியே ஏய் அழகியே…
நீயும் நானும் நிஜமா…
காற்றலையிலே கால் பறக்குதே…
நீயே எந்தன் வரமா…


Notes : Ey Azhagiye Song Lyrics in Tamil. This Song from Sony Music South (2023). Song Lyrics penned by Vivek. ஏய் அழகியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading