பல்லாங்குழி
அட பல்லாங்குழி வேணாம்…
உன் நெஞ்சாங்குழி போதும்…
இனி ஒன்னும் சொல்ல வேணாம்…
இந்த ஜென்மம் ஒன்னே போதும்…
Romantic Love Songs Lyrics
அட பல்லாங்குழி வேணாம்…
உன் நெஞ்சாங்குழி போதும்…
இனி ஒன்னும் சொல்ல வேணாம்…
இந்த ஜென்மம் ஒன்னே போதும்…
கண்களால் கத்திச்சண்டை போடாதே…
காந்தமே தள்ளி நின்று தீண்டாதே…
முத்தத்தால் குத்துச்சண்டை போடாதே…
மூச்சுக்குள் கிச்சுகிச்சு மூட்டாதே…
ஒரு நூறுமுறை வந்து போன பாதை…
அட இன்று மட்டும் ஏனோ இந்த போதை…
ஏன் என்று சொல் கண்ணே…
ஏன் வந்தேன் உன் பின்னே…
கிஸ் மி மிஸ் தொடாத உன் அழகினை…
தொட்டுப் பார்த்திட வந்தேனே…
யார் கையும் படாத பொன் கனிகளை…
எட்டிப் பார்த்திட வந்தேனே…
பூ பூவே பூவே பூவே…
போதை ஏற்றும் பூவே…
பாவம் பாரு பூவே…
உன்ன பார்த்ததும் கண்ண கட்டுதே…
ஏதோ செய்கிறாய் கிராதகி…
மருகி மருகி தினம் உருகி உருகி…
உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே…
நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே…
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே…
பிசையும் இசையா என் காதுக்குள்ள கேட்குறான்…
வசிய பசையா கை கோக்குறான்…
துருவி துருவி உயிர் தேன் எடுத்து தேக்குறான்…
இவள திருடி அழகாக்குறான்…