பல்லாங்குழி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜெகன் கவிராஜ்மாளவி சுந்தரேசன்குணா பாலசுப்ரமணியன்என்னங்க சார் உங்க சட்டம்

Pallaanguzhi Song Lyrics in Tamil


—BGM—

பெண் : அட பல்லாங்குழி வேணாம்…
உன் நெஞ்சாங்குழி போதும்…
இனி ஒன்னும் சொல்ல வேணாம்…
இந்த ஜென்மம் ஒன்னே போதும்…

—BGM—

பெண் : அட பல்லாங்குழி வேணாம்…
உன் நெஞ்சாங்குழி போதும்…
இனி ஒன்னும் சொல்ல வேணாம்…
இந்த ஜென்மம் ஒன்னே போதும்…

பெண் : விழியே நீ பார்க்கையில…
விடியுது கனவு…
அதிகாலை முகம் காண…
குளிருது மனசு…

பெண் : அட பல்லாங்குழி வேணாம்…
உன் நெஞ்சாங்குழி போதும்…
இனி ஒன்னும் சொல்ல வேணாம்…
இந்த ஜென்மம் ஒன்னே போதும்…

—BGM—

பெண் : நெடு நாளைய பெருங்கனவை…
நிஜமாக்க வந்தாயே…
காலமெல்லாம் காதல் பேசனும்…

பெண் : விலகாத வந்த விரல்…
விரல் மீது சொந்தம் கொண்டாய்…
உந்தன் நகத்தில ஊடல் தணியனும்…

பெண் : இறையே என் இறையே…
ஒரு இறகை போல ஓடி வந்து…
அருகில் எனதருகில்…
என்னை அமர்த்திக்கொள்வாயா…

பெண் : அட பல்லாங்குழி வேணாம்…
உன் நெஞ்சாங்குழி போதும்…
இனி ஒன்னும் சொல்ல வேணாம்…
இந்த ஜென்மம் ஒன்னே போதும்…

பெண் : விழியே நீ பார்க்கையில…
விடியுது கனவு…
அதிகாலை முகம் காண…
குளிருது மனசு…

பெண் : அட பல்லாங்குழி வேணாம்…
உன் நெஞ்சாங்குழி போதும்…
இனி ஒன்னும் சொல்ல வேணாம்…
இந்த ஜென்மம் ஒன்னே போதும்…

—BGM—


Notes : Pallaanguzhi Song Lyrics in Tamil. This Song from Yennanga Sir Unga Sattam (2021). Song Lyrics penned by Jegan Kaviraj. பல்லாங்குழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading