Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

ஓ வரியா

ஓ வரியா ஓ வரியா… ஆ…
நீ திரியா என் அதரங்கள் தீ பொறியா… ஆஆ…
உன் கருவிழி தேட…
உன் கருவிழி தேட சூடேற…
விரல் நீளுது பெண்ணே…
உன் இடையய் தழுவி கொடியாய் படர…

ஓ வரியா Read More »

மோகம் சின்ன

கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல…
அள்ளிகிட்டு போடா…
என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல…
தள்ளிகிட்டு போடா…
இதுதான் காதலா… காதலா…

மோகம் சின்ன Read More »

கண்ணுக்குள்ளே காதலா

கண்ணுக்குள்ளே காதலா…
கண்டதும் நெஞ்சில் தென்றலா…
என்னை ஏதோ செய்கிறாய்…
என்னில் ஏதோ கொய்கிறாய்…
மன வயல் எங்கும் இன்று மோக மழை பெய்கிறாய்…
என்னை கொஞ்சம் செல்லமாக நெஞ்சுக்குள்ளே வைகிறாய்…

கண்ணுக்குள்ளே காதலா Read More »

நேரமாச்சு வா புள்ளே

நேரமாச்சு வா புள்ளே…
ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…
நேரமாச்சு வா புள்ளே ஈர மூச்சு வாங்குதே…

நேரமாச்சு வா புள்ளே Read More »

கண்ணுக்குள்ள

கண்ணுக்குள்ள வச்சுருக்கேன்…
நெஞ்சுக்குள்ள தச்சுருக்கேன்…
மூச்சு காத்தில் நான் கலக்க வாரேனே…
என்ன கொல்லும் உன் நினைப்ப…
உள்ளுக்குள்ள பத்திரமா…
சேத்து வச்சு சொத்தெழுதி தாரேனே…

கண்ணுக்குள்ள Read More »

Scroll to Top