Romantic Love Songs Lyrics

Romantic Love Songs Lyrics

ஏதேதோ ஆனேனே

ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…

ஏதேதோ ஆனேனே Read More »

ராக்குயிலே கண்ணுல

ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…
ராக்குயிலே கண்ணுல என்னடி கோபம்…
உன்னை கண்டதும் நெஞ்சில தாகம்…

ராக்குயிலே கண்ணுல Read More »

பீச் ஓரம்

பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…

பீச் ஓரம் Read More »

தேவன் மகளே

தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…

தேவன் மகளே Read More »

Scroll to Top