மோகம் சின்ன

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபத்மலதாநடராஜன் சங்கரன்இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

Mogam Chinna Song Lyrics in Tamil


பெண் : கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல…
அள்ளிகிட்டு போடா…
என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல…
தள்ளிகிட்டு போடா…
இதுதான் காதலா… காதலா…

BGM

பெண் : மோகம் சின்ன மயில் தொகை போல…
தேகம் ஊறுதே…
தாகம் கொண்ட என் நெஞ்சம் உன்னிடம்…
தஞ்சம் ஆனதே…

பெண் : பாடம் கற்க முன்னாலே நிற்க்கும்…
பள்ளி சிறுவனாய்…
காதல் பாடம் நீ கற்க வந்து…
என்னை திருடினாய்…

பெண் : நான் ஒரு பெண்தான் என்பது…
மறந்தே போகுதே…
நீ உடன் நின்றால் வெட்கம்…
மறந்தே போகுதே…

பெண் : நான் ஒரு பெண்தான் என்பது…
மறந்தே போகுதே…
நீ உடன் நின்றால் வெட்கம்…
மறந்தே போகுதே… ஓஹோ ஓஒ…

BGM

பெண் : பாதம் முதல் உச்சி வரை…
காதல் ஊறுதே…
உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும்…
உன் பேர் கூறுதே…

பெண் : மீதம் வைத்திடாமல் வாழ்வோம்…
இந்த வாழ்விலே
அட போதும் என்ற சொல்லே இல்லை…
காதல் ஊரிலே…

பெண் & ஆண் : ஆசை முற்றி என் நெஞ்சம் பற்றி…
தீயாய் எரியுதே…
உள்ளம் இன்று ஓயாமல் கெஞ்சி…
உன்னை கேட்குதே…

பெண் : ஹே… நான் ஒரு பெண்தான் என்பது…
மறந்தே போகுதே…
நீ உடன் நின்றால் வெட்கம்…
மறந்தே போகுதே…

பெண் : ஓ ஹோ… நான் ஒரு பெண்தான் என்பது…
மறந்தே போகுதே…
நீ உடன் நின்றால் வெட்கம்…
மறந்தே போகுதே…

பெண் : கிச்சு கிச்சு காதோரம் மூட்டி மெல்ல…
அள்ளிகிட்டு போடா…
என்னை தட்டி தட்டி சூடேத்தி கொஞ்சம் மெல்ல…

BGM


Notes : Mogam Chinna Song Lyrics in Tamil. This Song from Evanukku Engeyo Matcham Irukku (2018). Song Lyrics penned by Viveka. மோகம் சின்ன பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top