சொர்க்கம் என்பது
சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…
சொர்க்கம் என்பது நமக்கு…
சுத்தம் உள்ள வீடுதான்…
சுத்தம் என்பதை மறந்தால்…
நாடும் குப்பைமேடுதான்…
தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்…
குழந்தையின் அழுகையும் நல்ல சங்கீதம்…
ஓசை எல்லாம் தீர்ந்து போனால் ஏது சங்கீதம்…
சத்தங்கள் இல்லாத மௌனங்கள் சங்கீதம்…
சண்டையும் சங்கீதம்…
பூங்குயில் பாடினால் Read More »
சிங்கிள் கிஸ் கே லவ்வா…
சிங்கார பூவே லவ்வா…
விழி கூசையிலே லவ்வா…
குரல் ஒசையிலே லவ்வா…
உயிர் ஆசையிலே லவ்வா…
லவ்வா லவ்வா லவ்வா…
உடையோடு பிறக்கவில்லை…
உணர்வோடு பிறந்துவிட்டோம்…
வாழ்வின் தேவையை வாழ்ந்து போக வந்தோம்…
உடையோடு பிறக்கவில்லை Read More »
அடி ராக் கோழி கூவும் நேரம்…
நம்ம ராசாங்கம் ஆகிப் போச்சு…
அந்த ஏற்க்காடு ஊட்டி போல…
குளிர் ஏராளம் ஏறிப் போச்சிசு…
உயிரிலே எனது உயிரிலே…
ஒரு துளி தீயை உதறினாய்…
உணர்விலே எனது உணர்விலே…
அனுவென உடைந்து சிதறினாய்…
ஏ பி சி நீ வாசி…
எல்லாம் என் கைராசி…
சோ ஈசி…
அழகிய பள்ளியறை இது…
பள்ளியறை பள்ளி அறையா…
பொன் மானே கோபம் ஏனோ…
பொன் மானே கோபம் ஏனோ…
காதல் பால்குடம் கல்லாய் போனது…
ரோஜா ஏனடி முள்ளாய் போனது…
இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…