தாலாட்டுதே வானம்
தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம்…
இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே…
தாலாட்டுதே வானம்…
தள்ளாடுதே மேகம்…
தாளாமல் மடிமீது தார்மீக கல்யாணம்…
இது கார்கால சங்கீதம் தாலாட்டுதே…
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…
ராதா ராதா நீ எங்கே…
கண்ணன் எங்கே நான் அங்கே…
என் உள்ளம் புது வெள்ளம்…
பூ வண்ணம் உன் வண்ணம்…
பொன் வண்ணம்…
ஹேய் ஹேய் ஹேய் ஓராயிரம்…
ஹேய் ஹேய் ஓராயிரம்…
மலர்களே மலர்ந்தது உலகிலே…
சுகமே இதுதானோ ஹேய்…
ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
உருட்டு தாளம் போடாதே…
பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு…
பழைய பாட்ட பாடாதே…
வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…
அடியேனின் குடி வாழ தனம் வாழ…
குடித்தனம் புக…
வந்தாள் மகாலக்ஷ்மியே Read More »
எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…
எதிலேயும் வல்லவனடா Read More »
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…
எங்கேயும் எப்போதும் Read More »