எதிலேயும் வல்லவனடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி.பாலசுப்ரமணியம், கமல்ஹாசன் & சுவர்ணலதாமகேஷ் மகாதேவன்நம்மவர்

Ethilum Vallavan Da Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…
என்னடா யோசிக்கிறே வாயாலே வாசிக்கிறேன்…
மிருதங்கம் நாதஸ்வரம் கேட்டுக் கொள்ளேன்டா…

—BGM—

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா… ஹா…

குழு : வைக்கப் புல்லில் வாளெடுப்பார்…
வந்தவரைத் தோர்க்கடிப்பார்…
ஜும் ஜும் ஜும்…
நம்மவரை ஜெயிக்க இங்கே ஆளிருக்காடா…
ஜும் ஜும் ஜும்

குழு : பாடம் சொல்லும் நல்லவரு…
சகல கலா வல்லவரு…
ஜும் ஜும் ஜும்…
பாட்டுக்கொரு பாட்டெடுப்பார்…
கேட்டுக் கொள்ளேன்டா…
ஜும் ஜும் ஜும்…

—BGM—

ஆண் : மலையாள மெட்டில் இப்போ ஒரு பாட்டு பாடுறேன்டா…
வயலாறு பாட்டு ரொம்ப கேட்டிருக்கேன்டா… ஹேய்…

குழு : ஒயிலாக முண்டு கட்டி…
மல்லிய பூவு செண்டுக்கட்டி…
நம்மோட வந்து கொஞ்சம் ஆடச் சொல்லேன்டா…

ஆண் : மந்திரம் காவிலின்னு தைமாச கொடியேற்றம்…
படை காளி முற்றதிந்நு பாஞ்சாரி துடி தாளம்…

பெண் : மலவாழும் தேவிக்கின்னு நிரதாலப் பொலிமேளம்…
மலர் மஞ்சள் குங்குமத்தால் உடலாகே அபிஷேகம்…

ஆண் : துடி தாளம் துடி தாளம்…
தும்பப் பூ துடி தாளம்…

குழு : தின்னண்டா தின்னண்டா…
தின்னண்டா தின்னண்டா…
ஜும் ஜும் பலேபலே பலேபலே பலே…

ஆண் : யாஹு யாஹு உயாஹு யாஹு…
குழு : பலேபலே பலேபலே பலே…

ஆண் : பஞ்சாபி பாணியிலே நான் பாடும் பாடலிலே…
நெஞ்சோடு கிக்கு வரும் கேட்டுக் கொள்ளுங்கோ… குடியே…

—BGM—

குழு : குடியிருந்த கோயிலிலே வாத்தியாரு ஆடயிலே…
அப்போது பார்த்த சுகம் பார்த்துக் கொள்ளுங்க…

ஆண் : பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
பாபாவே கலாமறோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஏ கேருகடிதா ஏ கேருகடிதா…
அடுகை திக்கா லாதினுஸ்ஸா சடுகை…

ஆண் : பாபாவே காலமரோடு…
நீ நிக்கியவே லாகேஸோரு…
ஜூலே ஜூலே லால் தம் மஸ்து கலந்தர்…
சேவனுதி சக்கார் தம் மஸ்து கலந்தர்…
குழு : பலே பலே பலே பலே பலே…

ஆண் : எதிலேயும் வல்லவனடா நம்பிக்கை உள்ளவன்டா…
வேணாண்டா வாத்தியமே விட்டு தள்ளேன்டா… ஹேய்…

ஆண் : புது மெட்டப் போட்டுக்கடா…
இளமொட்ட பாத்துக்கடா…
நம்மோட பாட்டுக்கிங்கே போட்டி உண்டாடா ஹா ஏன்டா…

குழு : பாடுறவன் பாடட்டுமே…
ஆடுறவன் ஆடட்டுமே…
தொர்க்காமே நம்ம கிட்டே போவதுண்டா… டேய்…

—BGM—

ஆண் : தெலுங்குல நான் பாடட்டுமா…
தெறமை எல்லாம் காட்டட்டுமா…
கைத் தாளம் போட வைக்கும் நம்ம சங்கீதம்…

குழு : பல மொழியும் கத்தவரு…
பாட்டில் இவர் வல்லவரு…
இவராட்டம் பாட இங்கே யாரு சொல்லுங்க…

—BGM—

ஆண் : ஹே… ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

பெண் : ஏருவாக்கா சாகாரோ ரன்னோ சின்னன்னா…
நீ கஷ்டமந்தா தீருனுரோ ரன்னோ சின்னன்னா…

—BGM—

ஆண் : மைசூரு கன்னடத்தில்…
பாட்டுண்டு என்னிடத்தில்…
நான் பாடிக் காட்டட்டுமா உங்க முன்னாலே…

குழு : காவேரி கொள்ளிடத்தில்…
கைசரக்கு உன்னிடத்தில்…
ஏராளம் இன்னும் உண்டு போடு தில்லாலே…

—BGM—

ஆண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…
கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் & பெண் : பெளகாரி நானெத்து யார்…
யாரா நெனையல்லி…
கல்லுக்காவேரி கபினியா…
கல்லுக்காவேரி கபினியாநெனதறி…
ஹொத்தித்த பாப்பா பரிஹாரா…

ஆண் & பெண் : கோலு கோலன்ன கோலே கோலு கோலே…
எக்கோலு ரன்னதக் கோலே…

ஆண் : மலைஜாதி இருளர் அவரோட இசையில்…
புதுசாக இப்ப ஒரு பாட்டுச் சொல்லட்டா…

—BGM—

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
பாய்ப்பு பாய்ப்பு பாய்ப்பு…
சித்தாட வாங்கி வைக்கிறேன் இப்புடே…
வெக்கிறேன் வெக்கிறேன் இங்குடே…
வெக்காதே புல்லிங்களே…

ஆண் : ஆஹா ஆஆஹா ஆஹா ஆஹா டாண்டு டாண்டு…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள…
டாண்டு டாண்டு டண்டுமாரி ஆம்பள… ஆஹா ஆஹா…

ஆண் : தா தை தை தத்து ஆ தை தை தத்து…
குழு : தா தை தை தத்து ஆ தை தை தத்து…

—BGM—

ஆண் : கை தட்டும் உங்களின் பாராட்டு ஒன்னுதான்…
கலைஞர்கள் எங்களுக்கு நல்ல சன்மானம்… ம்ம்…
நல்ல சன்மானம்…ம்ம்…
குழு : ஆஆன்…


Notes : Ethilum Vallavan Da Song Lyrics in Tamil. This Song from Nammavar (1994). Song Lyrics penned by Pulamaipithan. எதிலேயும் வல்லவனடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading