மலர்களில் ஆடும்
மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…
மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…
சிங்களத்து சின்னக் குயிலே…
எனக்கு ஒரு மந்திரத்தை சொல்லு மயிலே…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா…
சிங்களத்து சின்னக் குயிலே Read More »
அப்பனென்றும் அம்மையென்றும்…
ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச…
குப்பையாக வந்த உடம்பு…
ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு…
அப்பனென்றும் அம்மையென்றும் Read More »
உன்னை நான் அறிவேன்…
என்னை அன்றி யாா் அறிவார்…
கண்ணில் நீர் வழிந்தால்…
என்னை அன்றி யார் துடைப்பார்…
உன்னை நான் அறிவேன் Read More »
உலகமெங்கிலும் உன்னை மிஞ்சிட யாரு…
உன்னை பெற்றதில் பெருமை கொல்லுது நாடு…
உலக நாயகனே… உலக நாயகனே…
கண்டங்கள் கண்டு வியக்கும்…
இனி ஐநாவும் உன்னை அழைக்கும்…
பாட்டு உன் காதிலே தேனை வார்க்கும்…
பாட்டு உன் கண்களில் நீரை வார்க்கும்…
உடல் பூமிக்கே போகட்டும்… ஹா…
இசை பூமியை ஆளட்டும்…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
ஓஓ சனம்… ஓஓ சனம்… ஓஓ…
கப்பலேறிப் போயாச்சு…
சுத்தமான ஊராச்சு கண்ணம்மா…
நட்ட நடு ராவாச்சு…
நட்ட விதை பூவாச்சு பொன்னம்மா…
கப்பலேறிப் போயாச்சு Read More »