ஆளான நாள் முதலா
மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆச பட்டேன்…
Ilaiyaraja Hits
மச்சான்… ஆளான நாள் முதலா…
யாரையும் நெனச்சதில்ல…
மாமா நான் உங்களுக்கே…
வாக்கப்பட ஆச பட்டேன்…
மாங்குயிலே பூங்குயிலே…
சேதி ஒன்னு கேளு…
ஒன்ன மாலையிடத் தேடி வரும்…
நாளு எந்த நாளு…
மாங்குயிலே பூங்குயிலே (ஆண்) Read More »
தொந்தரவு பண்ணாதீங்க…
இப்ப மூணு புள்ளை…
நாலு புள்ளை ஆச்சு…
உங்களுக்கு சேவை செஞ்சு…
இந்த பொம்பளைக்கு…
இடுப்பொடிஞ்சு போச்சு…
தொந்தரவு பண்ணாதீங்க Read More »
ராசாவே உன்னை விடமாட்டேன்…
என்ன ஆனாலும் வெட்கம் விடமாட்டேன்…
ஓயாமலே மழைத் தூரலாம்…
போகாதய்யா மண்வாசனை…
ராசாவே உன்னை விடமாட்டேன் Read More »
இளவேனில் இது வைகாசி மாதம்…
விழியோரம் மழை ஏன் வந்தது…
புரியாதோ இளம் பூவே உன் மோகம்…
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது…
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…
எத்தனை மணிக்கு என்ன வர சொன்னடி…
இப்ப எத்தனை மணிக்கு நீ வந்திருக்கடி…
வெடலப் புள்ள நேசத்துக்கு…
செவத்த புள்ள பாசத்துக்கு…
அழகர் மலக் காத்து வந்து…
தூது சொல்லாதோ…
வெடலப்புள்ள நேசத்துக்கு Read More »
மணக்கும் சந்தனமே…
குங்குமமே நில்லடியோ…
இனிக்கும் செந்தமிழில்…
சந்தம் ஒன்னு சொல்லடியோ…
குறுக்குப் பாதையிலே…
மறிச்சி வழியில் நிக்க…
உறுத்தும் இளமனசின்…
அருத்தம் தெரிஞ்சு நிக்க…