உன்னை தானே அம்மான்னு
உன்னைதானே அம்மான்னு…
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்…
உன் பேர சொல்லி சொல்லி…
என் மனச பொங்கவச்சேன்…
உன்னை தானே அம்மான்னு Read More »
பக்தி பாடல்கள்
உன்னைதானே அம்மான்னு…
நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன்…
உன் பேர சொல்லி சொல்லி…
என் மனச பொங்கவச்சேன்…
உன்னை தானே அம்மான்னு Read More »
காமாட்சி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
அந்த கருமாரி அம்மனுக்கு…
கரகம் எடுப்பேன்…
காமாட்சி அம்மனுக்கு Read More »
ஆத்தா உன் கோவிலிலே…
அலங்கார வாசலிலே…
ஏத்த வந்தோம் மாவிளக்கு…
எங்க கொறைய நீ விலக்கு…
ஆத்தா உன் கோவிலிலே Read More »
புதுக்கோட்டை புவனேஸ்வரி…
புவனேஸ்வரம் ஜகதீஷ்வரி…
மண்ணடியின் மல்லீஸ்வரி…
நங்கநல்லூர் ராஜேஸ்வரி…
பாகேஸ்வரி… யோகேஸ்வரி… லோகேஸ்வரி…
புதுக்கோட்டை புவனேஸ்வரி Read More »
ஸ்ரீ ரங்க நாதருக்கு தங்கச்சி அம்மா…
நீ தங்கச்சி அம்மா…
அந்த மாநகர் மதுரையின்…
மீனாட்சி அம்மா…
காஞ்சி காமாட்சி அம்மா…
ஸ்ரீ ரங்க நாதருக்கு Read More »
மனோ புத்தி அஹங்காரா…
சித்தானி நாஹம்…
ந ச ஷோத்ரவ்ஜிஹ்வே…
நா சா கிரானா நிட்ரே…
ந ச வ்யோம பூமிர்…
ந தேஜோ ந வாயுத்…
சிதாநந்த ரூப சிவோஹம் சிவோஹம்…
சிவோஹம் சிவோஹம் சிவோஹம் சிவோஹம் …